சர்வதேச செய்திகள்இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க திட்டம்!
அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்கும் நோக்கில், இந்தியா உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தகக் கூட்டு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.