சர்வதேச செய்திகள்ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் படுகாயம்!சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள நிதி மையத்தின் கோபுரத்தை இலக்காக வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில், இந்தியர்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.25 நவ., 2026