லைஃப்ஸ்டைல்ஃபிரிட்ஜில் வைத்த பழைய சாதம் ஆபத்தானதா?
வீட்டில் மீதமாகும் சாதத்தை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடுவது பலரது வழக்கம். ஆனால், முறையாகச் சேமிக்கப்படாத சாதத்தில் உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உருவாகலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சாதத்தை எவ்வளவு நேரத்திற்குள் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும், எத்தனை நாட்களுக்குள் சாப்பிட வேண்டும், மீண்டும் சூடுபடுத்தும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.