விளையாட்டுஅந்த பையனுக்கு பயமே இல்ல! : உலக சாதனை படைத்த வைபவ்!கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.25 நவ., 2026