← முகப்பு
Hashtag

#EssentialCommodities

பக்கம் 1 / 1
அரிசி, பருப்பு, பால் என அடுத்தடுத்து விலை உயர்வு – வருமானம் உயராமல் வாழ்க்கைச் செலவு மட்டும் உயர்வதால் கூலித் தொழிலாளர்கள் தவிப்பு;அனைத்து செய்திகள்

விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை! ஏழை, எளிய மக்கள் கடும் அவதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.