தேசிய செய்திகள்டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறிய கெஜ்ரிவால் பங்களா! வைரலாகும் வீடியோ!
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடைய பங்களாவை தற்போதைய டெல்லி அரசு பொதுப்பார்வைக்கான ம்யூசியமாக மாற்றியுள்ள நிலையில் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.