சினிமாநாங்க எதையுமே பாக்கல! ரூட்டை மாற்றிய சாட்சிகள்! – நடிகர் தர்ஷன் வழக்கில் திருப்பம்!கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரை கொன்ற வழக்கில் சிறையில் உள்ள நிலையில், இதில் முக்கிய சாட்சிகள் இருவர் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.25 நவ., 2026