அனைத்து செய்திகள்ஓமன் நாட்டில் படகு விபத்தில் உயிரிழந்த இளைஞர்! எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!
முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – உயிரிழந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!