விளையாட்டுடிராவில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி!இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை எடுக்க இந்திய அணி திணறியதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.23 நவ., 2026