சர்வதேச செய்திகள்கூகுளிடம் ரூ.1,200 கோடி இழப்பீடு கேட்கும் மலேசியா அரசு!
யூடியூப் தளத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் பகிரப்படுவதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு எதிராக மலேசியாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இரண்டு வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.