ஆசிரியர் பக்கம்பட்டாவுக்காக தீக்குளிக்க முயன்ற முதியவர்!
நீதிமன்றம் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியும், நிலத்திற்குப் பட்டா கிடைக்கவில்லை எனக் கூறி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.