அனைத்து செய்திகள்சென்னையில் சொந்த வீடு பெற வாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 6,157 புதிய வீடுகள் கட்டப்பட உள்ளதுடன், ஏற்கெனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் சுமார் 13,000 வீடுகள் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை, எப்படி விண்ணப்பிப்பது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.