அனைத்து செய்திகள்கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை கைது செய்யக் கோரி ஆளுநரிடம் உதயநிதி புகார்!
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் மனு அளித்துள்ளார்.