அனைத்து செய்திகள்50 லட்சம் திருமணங்கள் அடுத்த 25 நாட்களில் நடக்கப் போகுது!இந்தியாவில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 15 வரையிலான 25 நாட்களில் நடக்கப்போகும் திருமணங்களின் எண்ணிக்கையை அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான CAIT கணித்துள்ளது.21 நவ., 2026