ஆசிரியர் பக்கம்திருவண்ணாமலை அருகே அதிகாலை நேரத்தில் நேர்ந்த துயரம்
திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்து நடத்துநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.