சமீபத்திய செய்திகள்நாங்கள் தரமான குடிநீரைதான் வழங்குகிறோம்! – சர்ச்சை குறித்து பிஸ்லெரி விளக்கம்!
பிஸ்லெரி நிறுவனத்தின் குடிநீர் குடிக்க உகந்தவையாக இல்லை என்ற உணவு பாதுகாப்புத்துறையின் அறிவிப்பு குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அது தொடர்பாக பிஸ்லெரி நிறுவனம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்