சமீபத்திய செய்திகள்கடலுாரில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு! ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு தடை!
கடலுாரில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலியால், ஓமன் நாட்டில், இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மண்டலத்தில், ஆறு கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கியுள்ளது