← முகப்பு
Hashtag

#BeautyCreamAwareness

பக்கம் 1 / 1
லைஃப்ஸ்டைல்

இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பிய சிறுமி.. சிறுநீரகத்தைப் பாதித்த அழகு கிரீம்!

இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி ஓராண்டாக அழகு சாதனக் கிரீம் பயன்படுத்திய 17 வயது கேரள சிறுமிக்குப் பாதரச நச்சுத்தன்மையால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஆன்லைன் அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.