← முகப்பு
Hashtag

#BankingNews

பக்கம் 1 / 1
அனைத்து செய்திகள்

நகை அடகு வைத்தவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

தங்கம் விலை சரிவால் நகைக்கடன் பெற்றவர்களுக்கு வங்கிகளிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கான காரணம், ரிசர்வ் வங்கியின் LTV விதிமுறைகள் மற்றும் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களாகும். குறிப்பாக, கடன் பெற்றவர்கள் நோட்டீஸ் வந்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடுதல் தொகையைச் செலுத்த முடியாவிட்டால் என்ன செய்யலாம், அடமானம் வைத்த நகைகள் ஏலத்திற்குச் செல்லாமல் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.