ஆன்மீகம்அலுவலகத்தில் அய்யப்ப பக்தருக்கு அனுமதி மறுப்பு? TCS நிறுவனத்தை முற்றுகையிட்ட பக்தர்கள்!
ஹைதராபாத்தில் உள்ள TCS நிறுவன அலுவலகத்தில் அய்யப்ப மாலை அணிந்து சென்ற ஊழியருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.