சமீபத்திய செய்திகள்போளூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி.. 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!மழைநீரை சேமிப்பதன் அவசியம் குறித்து போளூரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.26 நவ., 2026