சர்வதேச செய்திகள்காஸாவில் மீண்டும் பதற்றம் : வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!
மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஒப்பந்தம் அமலில் உள்ள சூழலிலும், காஸா முனையில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காஸா நகரப் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.