ஆசிரியர் பக்கம்சக்திவாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'லோவி இன்ஸ்டிடியூட்' என்ற ஆய்வு நிறுவனம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சக்திவாயந்த நாடுகள் மற்றும் சக்திவாய்ந்த தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.