அனைத்து செய்திகள்மதுரை ரயில் நிலையம் மீது தீபம் ஏற்றுவோம்! – மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்காததை கண்டித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மதுரை ரயில் நிலையம் மீது தீபம் ஏற்றுவோம் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.