சமீபத்திய செய்திகள்கடல் வழிக் கடத்தலுக்கு கடிவாளம்: போதைப்பொருள் கும்பல்களுக்கு நெருக்கடி!கடல் வழியாகவும் தரைவழியாகவும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிரடி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.26 நவ., 2026