சேலம்ஏற்காட்டில் 15 வயது சிறுமி சடலமாக மீட்பு!
ஏற்காடு மலைப்பாதையில் 15 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளத்தில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் பின்னணி என்ன? இந்த மரணத்தின் பின்னணியில் கொலை உள்ளதா? போலீசார் விசாரணையில் வெளியாகும் தகவல்கள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.