விளையாட்டுயுவராஜ் சிங்கின் 30 நிமிட ஆலோசனை: வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி!இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது இந்த அதிரடி கம்பேக்கிற்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங்குடன் பேசிய தொலைபேசி உரையாடலே காரணம் என்று தெரிவித்துள்ளார்.26 நவ., 2026