சமீபத்திய செய்திகள்டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு டிசம்பர் 1 முதல் 8 மணி நேர வேலை, வாரம் ஒரு நாள் விடுமுறை, மாதம் 2 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு, 2 மணி நேர அனுமதி உள்ளிட்ட சலுகைகள் அமலுக்கு வருகின்றன. பொங்கல், தீபாவளிக்கு பண்டிகை முன்பணம், மருத்துவச் செலவுகளுக்கான உதவி மற்றும் ஆன்லைன் வருகைப்பதிவு எனப் புதிய மாற்றங்கள் குறித்த முழு விவரங்களை இந்தச் செய்தி கட்டுரையில் பார்க்கலாம்.