சமீபத்திய செய்திகள்ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர் - கலெக்டரிடம் மனு!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே செவல்பட்டி கிராமத்தில் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வழங்கியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, 14 குடும்பங்களை அக்கிராம நிர்வாகிகள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.