சமீபத்திய செய்திகள்தங்கம் விலை அதிரடி உயர்வு!
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வுக்கான பின்னணி மற்றும் இன்றைய முழுமையான விலை நிலவரத்தைப் பார்க்கலாம்.