லைஃப்ஸ்டைல்ஜிம் போகாமலே ஃபிட் ஆகலாம்! எப்படி தெரியுமா?
வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு ரெசிஸ்டன்ஸ் பேண்ட் சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த செலவில், அதிக இடவசதியின்றி இந்தச் சிறிய உபகரணத்தைக் கொண்டு உடலின் அனைத்து தசைகளுக்கும் பயிற்சி அளிக்க முடியும்.