அரசியல்அமைச்சர் கீர்த்தனாதான் தவெகவின் துரந்தர்!? – கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி!
TN Guidance முகமையில் இருந்து ஆந்திராவுக்கு முதலீட்டு நிறுவன தகவல்கள் கசிந்ததாக 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பு குறித்து பேசியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசு செய்த தவறை ஊழியர்கள் மீது சுமத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.