← முகப்பு
Hashtag

#DistrictCollector

பக்கம் 1 / 1
மாவட்ட ஆட்சியிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு!சமீபத்திய செய்திகள்

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர் - கலெக்டரிடம் மனு!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே செவல்பட்டி கிராமத்தில் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வழங்கியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, 14 குடும்பங்களை அக்கிராம நிர்வாகிகள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.