வணிகம்இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை..!
தொடர்ந்து சரிந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை எவ்வளவு உயர்ந்துள்ளது? தற்போதைய விலை நிலவரம் மற்றும் முதலீடு செய்யலாமா என்பது குறித்து பார்க்கலாம்.