அனைத்து செய்திகள்பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு! திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகப் பெண் புகார்!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் ஜெகதீசன் மீது திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகப் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் சின்னத்திரை மற்றும் சமூக வலைதள வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.