Author: admin

கெய்ரோ: இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச திட்​டத்தை முன்​மொழிந்​துள்​ளார். போரி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ளகாசா மீண்​டும் கட்டி எழுப்​பப்​படும். அந்த பகு​தி​யில் இருந்து தீவிர​வாதம் அகற்​றப்​படும். ஹமாஸ் குழு​வின் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடி​யாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும். உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்ட பிறகு காசா​வில் இருந்து இஸ்​ரேல் ராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும். ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை கைவிட வேண்​டும். அவர்​களுக்கு பொது மன்​னிப்பு வழங்​கப்​படும். காசா​வில் இருந்து அவர்​கள் பாது​காப்​பாக வெளி​நாடு​களில் குடியேறலாம். காசாவை நிர்​வகிக்க உள்​ளூர் தலை​வர்​கள் அடங்​கிய புதிய குழு…

Read More

சென்னை: சென்​னை​யில் வான்​வெளி மற்​றும் பாது​காப்பு துறைக்​கான சர்​வ​தேச மாநாட்டை தொடங்கி வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தமிழகம் உலகை ஈர்க்​கும் மாநில​மாக உயர்ந்​திருக்​கிறது என்று தெரி​வித்​தார். சென்​னை​யில், டிட்​கோ, பிசிஐ ஏரோஸ்​பேஸ் (பி​ரான்​ஸ்), மற்​றும் தமிழ்​நாடு ஏரோஸ்​பேஸ் தொழில் வளர்ச்சி கூட்​டமைப்பு இணைந்து நடத்​தும் வான்​வெளி மற்​றும் பாது​காப்பு தொழில்​துறை சார்ந்த நிறு​வனங்​களுக்​கான – ஏரோ-டெஃப்​-​கான் 25 (AeroDefCon 2025) என்ற மூன்று நாள் சர்​வ​தேச மாநாட்டை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். இம்​மா​நாட்​டில் 19 நாடு​கள் மற்​றும் 300 நிறு​வனங்​கள் பங்​கேற்​றுள்​ளன. தொழில்​துறை, கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனங்​களுக்​கிடையே 5,000-க்​கும் மேற்​பட்ட வணிக சந்​திப்பு கூட்​டங்​களும் நடை​பெறுகின்​றன. இம்​மா​நாட்​டின் கண்​காட்​சி​யில் முன்​னணி நிறு​வனங்​கள், நடுத்தர ரக நிறு​வனங்​கள் மற்​றும் பாது​காப்பு பொதுத்​துறை நிறு​வனங்​கள் தங்​கள் அரங்​கு​களை அமைத்​துள்​ளன. மாநாட்​டில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: வான்​வெளி மற்​றும் பாது​காப்பு தொழில்​துறை சார்ந்த நிறு​வனங்​களுக்​கான – ஏரோ-டெஃப்​-​கான் 25 என்ற இந்த…

Read More

இரவு 9 மணிக்கு இரவு உணவு சாப்பிட மட்டுமே அந்த இரவு நேர பீஸ்ஸா, அலுவலக தின்பண்டங்கள் அல்லது முடித்த வேலைகளை நன்கு அறிந்திருக்கிறதா? இந்த பழக்கவழக்கங்கள் அமைதியாக உங்கள் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி இப்போது காட்டுகிறது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், இரவு 7-8 மணிக்கு முன் இரவு உணவை சாப்பிடுவது இருதய பிரச்சினைகளின் வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக பெண்களில். இரவு 9 மணிக்குப் பிறகு தவறாமல் தங்கள் கடைசி உணவை உட்கொண்டவர்கள் 28% பக்கவாதம் மற்றும் பிற இதயம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டனர். உங்கள் இரவு உணவை வெறுமனே மாற்றுவதன் மூலம், நீங்கள் உங்கள் வழக்கத்தை முறுக்குவதில்லை; உங்கள் இதயத்திற்கும் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கவும், நன்றாக தூங்கவும், எடையை மிகவும் திறம்பட நிர்வகிக்கவும் ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பை அளிக்கிறீர்கள். இந்த கட்டுரையில், ஆரம்பகால இரவு உணவுகள்,…

Read More

புதுடெல்லி: உ.பி.​யில் ஒப்​பந்த துப்​புரவு தொழிலா​ளர்​களுக்கு ரூ.40 லட்​சம் விபத்து காப்​பீடு வழங்​கப்​படும் என அம்​மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அறி​வித்​துள்​ளார். உ.பி.​யில் துப்​புர​வுப் பணி​யில் பெரும்​பாலும் வால்​மீகி சமூகத்​தினர் ஈடு​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் தலைநகர் லக்​னோ​வில், பாபா சாகேப் டாக்​டர் பீம்​ராவ் அம்​பேத்​கர் மகாசபா அறக்​கட்​டளை சார்​பில் மகரிஷி வால்​மீகி பிரகத் திவஸ் நடை​பெற்​றது. இதில் முக்​கிய விருந்​தின​ராக முதல்​வர் யோகி பங்​கேற்று பேசி​ய​தாவது: வால்​மீகி பகவானை அவம​திப்​பது ராமரை அவம​திப்​பது போலாகும். இவர்​களை வைத்து எதிர்க்​கட்​சிகள் சாதி அரசி​யல் செய்​கின்​றன. இதிலிருந்து தப்​பிக்க வால்​மீகி சமூகத்​தினர் தங்​கள் குழந்​தைகளுக்கு கல்வி கற்​பிக்க வேண்​டும். வால்​மீகி சமூகத்​தினருக்கு அளிக்​கப்​படும் மரி​யாதை வால்​மீகி​யின் மரபுக்கு செய்​யும் மரி​யாதை ஆகும். உ.பி.​யில் ஒப்​பந்த துப்​புர​வுத் தொழிலா​ளர் துர​திருஷ்ட​வச​மாக விபத்​துக்​குள்​ளா​னால், அவரது குடும்​பத்​துக்கு ரூ.40 லட்​சம் வழங்​கும் வகை​யில் காப்​பீடு திட்​டம் செயல்​படுத்​தப்​படும். இந்த தொகை அவுட்​சோர்​சிங் நிறு​வனங்​கள் மூல​மாக அன்​றி, அரசு நிறு​வனம் மூலம்…

Read More

கடலூர்: ஊ​ராட்சி மன்ற தேர்​தலின் போது நடை​பெற்ற கொலை தொடர்​பான வழக்​கில், கடலூர் நீதி​மன்​றம் 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில். கடலூர் வட்​டம் தூக்​கணாம்​பாக்​கம் அருகே உள்ள பள்​ளிப்​பட்டு ஊராட்சி மன்ற தலை​வர் பதவிக்கு ராமச்​சந்​திரன், ரவி ஆகியோர் போட்​டி​யிட்​டனர். அதே பகு​தி​யைச் சேர்ந்த ஜனார்த்​தனன், ராமச்​சந்​திரனுக்கு ஆதர​வாக செயல்​பட்​டார். தேர்​தலில் ராமச்​சந்​திரன் வெற்றி பெற்​றார். இதனால் ராமச்​சந்​திரன் ஆதர​வாளர் ஜனார்த்​தனனுக்​கும், ரவி ஆதர​வாளர் குமார் என்​பவருக்​கும் முன்​விரோதம் உரு​வானது. இந்​நிலை​யில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் 14-ம் தேதி ஜனார்த்​தனன், அவரது ஆதர​வாளர் கமலக்​கண்​ணன் (40) என்​பவருடன் அதே பகு​தி​யில் பேசிக்கொண்​டிந்​தார். அப்​போது அங்கு வந்த குமாருடன் தகராறு ஏற்​பட, இருதரப்​பினரும் தாக்​கிக் கொண்​டனர். இதில் இரு தரப்​பைச் சேர்ந்த ஜனார்த்​தனன், கமலக்​கண்​ணன், சிவா, ஜெயசீலன் உட்பட 7 பேருக்கு பலத்தகாயம் ஏற்​பட்​டது. மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட கமலக்​கண்​ணன்…

Read More

சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.600 உயர்ந்​து, ரூ.89,600-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஓரிரு நாளில் ரூ.90 ஆயிரத்தை தொடும் என்று நகை வியா​பாரி​கள் தெரி​வித்​தனர். சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கம் விலை​யில் ஏற்​ற​மும் இறக்​க​மும் இருந்து வரு​கிறது. இதன் அடிப்​படை​யில், செப்​.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்​கம் செப்​.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்​தது. எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்​கம் விலை உயர்​வுக்கு முக்​கியக் காரண​மாக அமைந்​தது. இதன்​பிறகு, ஓரிரு நாட்​கள் இறக்​க​மாக​வும், பெரும்​பாலான நாட்​கள் ஏற்​ற​மாக​வும் இருந்து வந்த நிலை​யில், நேற்று முன்​தினம் பவுன் தங்​கம் ரூ.89 ஆயிரத்தை தொட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக, ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்​றும் பவுனுக்கு ரூ.600 உயர்ந்​து, ரூ.89,600-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.75 உயர்ந்து…

Read More

பெருங்குடல் புற்றுநோய் (சி.ஆர்.சி), ஒரு முறை முக்கியமாக வயதானவர்களைத் தாக்கும் நோயைத் தாக்கும், இளையவர்களிடமும் மேலும் மேலும் கண்டறியப்படுகிறது. பல சுகாதார வல்லுநர்கள் அதன் ஆரம்பகால நிகழ்வுகளில் எச்சரிக்கையாக உள்ளனர், ஏனெனில் பெரும்பாலும் நோயறிதல் தாமதமானது மற்றும் நோய் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். இது ஏன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், எதைப் பார்க்க வேண்டும் என்பதைக் கண்டறிவதும் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.2040 ஆம் ஆண்டளவில், பெருங்குடல் புற்றுநோயின் சுமை ஆண்டுக்கு 3.2 மில்லியன் புதிய வழக்குகளாக அதிகரிக்கும் (63%அதிகரிப்பு) மற்றும் ஆண்டுக்கு 1.6 மில்லியன் இறப்புகள் (73%அதிகரிப்பு).இந்த உயர்வை மேலும் மோசமாக்குவது என்னவென்றால், இதுபோன்ற பெரும்பாலான வழக்குகள் நோயின் மேம்பட்ட கட்டங்களில் கண்டறியப்படுகின்றன, முக்கியமாக, அனைத்து ஆரம்ப அறிகுறிகளும் லேசான நோய்களுக்கு இன்னும் நுட்பமானதாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம். நோயாளிகள் மருத்துவ உதவியை நாடும் நேரத்தில், புற்றுநோய் ஏற்கனவே மேம்பட்ட நிலைகளை எட்டியிருக்கலாம், இதன் மூலம்…

Read More

புதுடெல்லி: சீனா உள்​ளிட்ட அண்டை நாடு​களு​டன் இந்​தியா வலு​வான வர்த்தக உறவு​களை கொண்​டிருப்​பது அவசி​யம் என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதி​காரி (சிஇஓ) பிவிஆர் சுப்​ரமணி​யம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது: ஜிஎஸ்டி 2.0-க்​குப் பிறகு தீபாவளிக்கு முன் மற்​றொரு முக்​கிய சீர்​திருத்​தம் அறிவிக்​கப்பட வாய்ப்​புள்​ளது. நிதி ஆயோக் உறுப்​பினர் ராஜீவ்கவுபா தலை​மையி​லான குழு ஏற்​கெனவே இந்த சீர்​திருத்​தங்​கள் குறித்த முதல் அறிக்​கைகளை சமர்​பித்​துள்​ளது. முழு ஐரோப்​பிய ஒன்​றிய​மும் 50 சதவீத வர்த்​தகத்தை தங்​களுக்​குள்​ளாகவே செய்து கொள்​கிறது. வங்​கதேசம் இந்​தி​யா​வின் 6-வது பெரிய வர்த்தகபங்​கு​தா​ரர். நேபாளம் முன்பு முதல் 10 இடங்​களுக்​குள்​ளாக இருந்​தது. அண்டை நாடு​களு​டன் வர்த்​தகத்தை அதி​கரிக்க வேண்​டியது மிக அவசி​ய​ம். சீனா உள்​ளிட்ட அண்டை நாடு​களு​டன் நமது வர்த்​தகத்தை வலுப்​படுத்த வேண்​டும். 18 டிரில்​லியன் டாலர் கொண்ட சீனப் பொருளா​தா​ரத்தை நாம் அவ்​வளவு எளி​தில் புறக்​கணித்​து​விட முடி​யாது, தவிர்க்க கூடாது. சீனா​வுக்கு முக்​கிய சப்​ளை​ய​ராக இந்​தியா உள்​ளது.…

Read More

சென்னை: சனாதனவாதிகளுக்கு ஒரு அம்பேத்கரிய சிந்தனையாளர் தலைமை நீதிபதியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி செய்கின்றனர். ராகேஷ் கிஷோர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயற்சித்துள்ளார். தலைமை நீதிபதி மீது இயல்பிலேயே உள்ள வன்மம்தான் இதற்கு காரணம். தலைமை நீதிபதி கவாய் பவுத்தத்தை தழுவியவர் என்றாலும் அவர் ஒரு அம்பேத்கர் சிந்தனையாளர். பவுத்தத்தை தழுவியதால் அவர்கள் தலித் ஆக மாட்டார்கள் என ராகேஷ் கிஷோரே கூறியுள்ளார். பவுத்தத்தை தழுவியவர்களை இட ஒதுக்கீடு பெறும் பிரிவினராக அங்கீகரித்துள்ளனர். அகில இந்திய அளவில் பவுத்தம் தழுவிய அனைவரையுமே பட்டியல் சமூக பிரிவினராக அங்கீகரித்து சலுகைகளை வழங்குகின்றனர். சனாதனவாதிகளுக்கு ஒரு அம்பேத்கரிய சிந்தனையாளர் தலைமை நீதிபதியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படிச் செய்கின்றனர். திட்டமிட்டு தூண்டப்பட்ட…

Read More

பருத்தி, அதன் அனைத்து வடிவங்களிலும், இந்தியாவின் பணக்கார ஜவுளி மரபு கொண்டாட்டமாகும். ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு தறி, நூலைத் தொடும் ஒவ்வொரு கையும் பல நூற்றாண்டுகள் பழமையான மற்றும் காலமற்ற ஒரு கதைக்கு பங்களிக்கிறது. ஒரு பருத்தி சேலை சொந்தமாக வைத்திருப்பது ஒரு அலமாரிக்கு கூடுதலாக உள்ளது, இது இந்த மரபுகளை உயிரோடு வைத்திருக்கும் கைவினைஞர்களுக்கு அஞ்சலி, ஒவ்வொரு நூலிலும் பதிக்கப்பட்ட வரலாறு மற்றும் பருத்தி மட்டுமே வழங்கக்கூடிய எளிமை மற்றும் நேர்த்தியுடன்.உலக பருத்தி நாளில், இந்த தாழ்மையான மற்றும் கம்பீரமான துணியின் பயணத்தைப் பாராட்ட இடைநிறுத்தப்படுவது மதிப்பு. பண்ணையிலிருந்து தறி வரை துணி வரை, பருத்தி அதனுடன் வியர்வை, திறமை மற்றும் எண்ணற்ற கைகளின் ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டு செல்கிறது. ஒவ்வொரு சேலையும் ஆடை மட்டுமல்ல; இது கலாச்சாரத்தின் கேன்வாஸ், சருமத்திற்கு ஒரு ஆறுதல், மற்றும் நேரத்தை மீறும் பாரம்பரியத்தின் கொண்டாட்டம்.சேலை பிரியர்களைப் பொறுத்தவரை, பருத்தி புடவைகள் இன்றியமையாதவை. அவை…

Read More