Author: admin

நடிகர் விதார்த் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தை கே.எஸ்.அதியமான் இயக்குகிறார். இதில் நடிகை ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு, சஞ்சித், அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலயா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார். கவியரசு ஒளிப்பதிவு செய்கிறார்.படம் பற்றி கே.எஸ்.அதியமான் கூறும்போது, “அம்மா – மகன், கணவன் – மனைவி, ஒரு காதல் -இவற்றைச் சுற்றி நடக்கும் உண்மைக்கு நெருக்கமான கதை இது. அனைவராலும் உணர்வுப்பூர்வமாக இந்த கதையை தங்களுடன் தொடர்புப் படுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். இந்த கதை உண்மையாகவே இருக்கும்” என்றார்.

Read More

சென்னை: சவுக்கு சங்​கர் மீதான வழக்கை 6 மாதங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்க வேண்​டும் என விசா​ரணை நீதி​மன்​றங்​களுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தன்​னுடைய யூடியூப் சேனல் செயல்பட காவல் ஆணை​யர் அருண் தடை​யாக இருப்ப​தாக கூறி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சவுக்கு சங்​கர் வழக்கு தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி பி.வேல்​முருகன் முன்பு விசா​ரணைக்கு வந்​த​போது, “கருத்து சுதந்​திரத்தை நல்ல நோக்​கத்துக்காகவே பயன்​படுத்த வேண்​டுமே தவிர அதை மிரட்​டும் நோக்​கில் பயன்​படுத்த கூடாது. வழக்கு நீதி​மன்ற விசா​ரணை​யில் உள்​ள​போது ஊடக விசா​ரணை மேற்​கொள்​வது சரி​யானது அல்ல. இது தொடர்​பாக சவுக்கு சங்​கருக்கு உரிய அறி​வுரையை அவர்தரப்பு வழக்​கறிஞர் வழங்க வேண்​டும். சவுக்கு சங்​கர் மீது நிலு​வை​யில் உள்ள குற்ற வழக்​கு​கள் விவரங்​களை தமிழக உள்​துறை செயலர், டிஜிபி, சென்னை காவல் ​துறை ஆணை​யர் தாக்​கல் செய்ய வேண்​டும்” என உத்​தர​விட்​டிருந்​தார். இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு…

Read More

2025 ஆம் ஆண்டில், வீட்டு அலங்காரமானது இயற்கையுடன் மீண்டும் இணைவது பற்றியது, மேலும் பயோபிலிக் வடிவமைப்பு வழிவகுக்கிறது. வெளிப்புறங்களை கொண்டு வருவதற்கான யோசனையில் வேரூன்றி, இந்த போக்கு இயற்கை ஒளி, பசுமை, கரிம அமைப்புகள் மற்றும் மண் வண்ணங்களை கலக்கிறது, இது அமைதியான, சீரான மற்றும் உயிருடன் இருக்கும் இடங்களை உருவாக்குகிறது. நம் வாழ்க்கை பெருகிய முறையில் டிஜிட்டல் ஆகும்போது, அதிகமான மக்கள் புலன்களைத் தணிக்கும் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் உட்புறங்களுக்கு மாறுகிறார்கள். சிறந்த பகுதியாக அதை முயற்சிக்க உங்களுக்கு ஒரு பெரிய புதுப்பித்தல் தேவையில்லை. ஒரு சில சிந்தனை புதுப்பிப்புகள் மூலம், உங்கள் இடத்தை புத்துணர்ச்சியூட்டும், இயற்கையால் ஈர்க்கப்பட்ட சரணாலயமாக மாற்றலாம், இது ஒவ்வொரு நாளும் வாழ நன்றாக இருக்கும்.இந்த எளிதான அலங்கார புதுப்பிப்புகளுடன் 2025 பயோபிலிக் வடிவமைப்பு போக்கை வீட்டிற்கு கொண்டு வாருங்கள்ஒவ்வொரு அறையிலும் தாவரங்களை வரவேற்கிறோம்பசுமை இல்லாமல் எந்த பயோபிலிக் இடமும் முழுமையடையாது. உட்புற தாவரங்கள் உங்கள்…

Read More

ராஞ்சி: ஜார்க்​கண்ட் மாநிலம் தேவ்​கரில் புகழ்​பெற்ற வைத்​தி​ய​நாதர் கோயில் உள்​ளது. இக்​கோ​யிலுக்கு புனித ஷ்ராவண மாதத்தில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் புனித கங்கை நீரை எடுத்​து​வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்​கம். இது கன்​வர் யாத்​திரை என அழைக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில் இக்​கோ​யிலுக்கு சுமார் 35 பக்​தர்​கள் சென்ற ஒரு பேருந்​தும் எதிரில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்​தில் 18 பக்​தர்​கள் உயி​ரிழந்​தனர். மேலும் 20-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர். காயம் அடைந்​தவர்​கள் தேவ்​கர் சதார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. இறந்​தவர்​களின் உடல்​களை அடை​யாளம் காணும் பணி நடந்து வரு​கிறது.

Read More

வாஷிங்டன்: இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். இருப்பினும் இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவீதம் வரையில் வரி விதிக்க வாய்ப்புள்ளதாக அவர் சூசகமாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது, உலக நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி பட்டியலை வெளியிட்டார். இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் இந்த புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதன்படி, கடந்த ஜூலை 9-ம் தேதி கெடு முடிய இருந்த நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்தார். இதனிடையே, பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் ஜப்பான், இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியாவுடனும் வரி விதிப்பு…

Read More

தமிழில் ‘குத்து’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்பட சில படங்களில் நடித்திருப்பர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்திக்கொலை செய்த வழக்கில் கைதாகிசிறை சென்றார். இப்போது ஜாமீனில் இருக்கிறார். அதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதுபற்றி ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சாதாரண குடிமகனுக்கு உச்ச நீதிமன்றம்தான் நம்பிக்கை அளிக்கும். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என கூறியிருந்தார். இதனால், தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, ஆபாசத் தகவல்களை அனுப்பியுள்ளனர். சிலர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்தனர். இந்நிலையில் தனக்கு ஆபாச தகவல்கள் அனுப்பிய 11 பேரின் பெயர்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ரம்யா, அவர்கள் மீது சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ரம்யா குறித்து அவதூறு பதிவுகள்…

Read More

சென்னை: அமெரிக்​கா​வில் சிகிச்சை மேற்​கொள்​வதற்​கான இந்​திய மருத்​து​வர் அளிக்​கும் பரிந்​துரை கடிதத்தை தாக்​கல் செய்ய, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மாருக்​கு, சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதய சிகிச்சை மேற்​கொள்ள அமெரிக்கா செல்ல அனு​மதி கோரி, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மார் தாக்​கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​திருந்​தது. இந்த உத்​தரவை எதிர்த்​து, அசோக்​கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார். இந்த மனு, நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி.லட்​சுமி நாராயணன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அவகாசம் கேட்பு: அப்​போது, அமலாக்​கத்​துறை தரப்​பில், “வி​சா​ரணை அதி​காரி பலமுறை அழைப்​பாணை அனுப்​பி​யும், விசாரணைக்கு ஒரு முறை கூட அசோக்​கு​மார் ஆஜராக​வில்​லை. அவர் அமெரிக்க செல்ல அனு​ம​திக்க கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்​டது. அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி​கள், “அமெரிக்​கா​வில் சிகிச்சை பெறு​வதற்கு இந்​திய மருத்​து​வரின் பரிந்​துரையை பெற வேண்​டியது அவசி​யம். அவ்​வாறு மருத்​து​வர் பரிந்​துரைத்​தது தொடர்​பான…

Read More

இரவு கால் பிடிப்புகள் ஏற்படுவது சாத்தியமான நீரிழப்பைக் குறிக்கிறது, மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற கனிம குறைபாடுகள், ஏனெனில் இந்த பொருட்கள் தசை செயல்பாடு மற்றும் நரம்பு பரவலுக்கு முக்கியமானவை. சிறிய பிடிப்புகளுக்கு, நிறைய தண்ணீர் குடித்து உங்கள் கனிம நுகர்வு அதிகரிக்கவும். மசாஜ் நுட்பங்களுடன் இணைந்து, முன்-தூக்க நீட்சி, தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான தடுப்பு நடவடிக்கையாக செயல்படுகிறது. மறுபுறம், சில மருந்துகள் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் தசைப்பிடிப்பை மோசமாக்குகின்றன, எனவே ஒருவர் முதலில் மதிப்பீடு செய்யப்பட்டால் நல்லது.குறிப்புகள்https://www.mayoclinic.org/simptoms/foot-pain/basics/causes/sym-20050792https://pmc.ncbi.nlm.nih.gov/articles/pmc4199287/https://www.healthine.com/health/cracked-heels-vitamin- குறைபாடுhttps://www.webmd.com/diabetes/ss/slideshow-what-your-feet-sayமறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை

Read More

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூருக்கு பிறகு பாகிஸ்​தான், இந்​தி​யா​வின் மனை​வி​யாகி​விட்​டது என்று ராஜஸ்​தான் எம்பி அனு​மன் பெனி​வால் கூறி​யதை கேட்டு மக்​களவை​யில் சிரிப்​பலை எழுந்​தது. ராஜஸ்​தானின் நாகவூர் பகு​தியை சேர்ந்​தவர் அனு​மன் பெனிவால். வழக்​கறிஞ​ரான இவர் கடந்த 2003-ல் இந்​திய தேசிய லோக் தளம் கட்​சி​யில் இணைந்​தார். கடந்த 2004-ம் ஆண்​டில் பாஜக​வில் ஐக்கிய​மா​னார். கருத்து வேறு​பாடு காரண​மாக 2013-ல் பாஜக​வில் இருந்து வெளி​யேறி 2018-ல் ராஷ்டிரிய லோக்​தந்​ரிக் என்ற கட்​சியை தொடங்​கி​னார். ராஜஸ்​தானின் நாகவூர் தொகுதி எம்​பி​யான இவர், மக்​களவை​யில் நேற்று ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பான விவாதத்​தில் பங்கேற்றார். அவர் பேசி​ய​தாவது: சிந்​தூர் என்​றால் குங்​குமம் என்று அர்த்​தம். ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானின் நெற்​றி​யில் பாதுகாப்பு படை குங்​குமத்​தால் தில​கமிட்டு உள்​ளது. இந்து பாரம்​பரி​யத்​தின்​படி ஒரு ஆண், ஒரு பெண்​ணின் நெற்​றி​யில் குங்​குமத்​தால் தில​கமிட்​டால் இரு​வரும் கணவன், மனைவி ஆகி விடு​வார்​கள். இந்த பாரம்​பரி​யத்​தின்​படி தற்​போது பாகிஸ்​தான், இந்​தி​யா​வின்…

Read More

சென்னை: ஆதாயக் கொலையும், ஆதாயக் கொள்ளையுமாக அடுத்தடுத்த நாள்களில் இருந்தது போலவே மது போதை மோதலிலும் அடுத்தடுத்த நாள்களில் தமிழ்நாட்டில் கொலைகள் நடந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம், வலசையூர் அருகே அரூரில் வசிக்கும் பூமாலை- சின்னபாப்பா தம்பதியை கொடூரமாக தாக்கி, அவர்களை கட்டிப்போட்டு விட்டு நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கணவர் பூமாலையும், மனைவி சின்னப்பாப்பாவும், இணைந்து விவசாயம் பார்ப்பதோடு, செங்கல் சூளையிலும் வேலை பார்த்து சொந்த உழைப்பில் பொருளீட்டி வாழ்கிற அருமையான உழைப்பாளிகள். ஒரு மகனை பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க அனுப்பி வைத்திருக்கிறார்கள். இன்னொரு மகன் தமிழ்நாட்டின் திருச்செங்கோட்டில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். உழைப்பின் உன்னதத்தை பறைசாற்றக்கூடிய உதாரண தம்பதியராய் வாழும் அவர்களின் சேமிப்பு நகையையும், பணத்தையும்தான் கொள்ளையடித்து போயிருக்கிறது கொள்ளைக்கூட்டம். காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது.…

Read More