Author: admin

இதயம், மூளையுடன் சேர்ந்து, இரத்தத்தை செலுத்துவதற்கு காரணமான உடலுக்கு மிக முக்கியமான உறுப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், ஒரு “இரண்டாவது இதயம்” உள்ளது, இது உங்கள் உடலுக்குள் செயல்படுகிறது, இருப்பினும் அது உங்கள் மார்பு குழிக்குள் இல்லை. இந்த உறுப்பு பற்றி மேலும் அறிந்து கொள்வோம் …உங்கள் கன்றுகளில் “இரண்டாவது இதயம்” என்னகன்றுகளில் உள்ள மற்ற தசைகளுடன் சோலஸ் தசை, இரத்த ஓட்டத்திற்கு ஒரு வலுவான தசை பம்ப் அமைப்பை உருவாக்குகிறது. உங்கள் உடல் உங்கள் இதயத்திலிருந்து ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை உங்கள் கீழ் கால்களை அடைவதற்கு முன்பு, அதிக வேகத்தில் பெறுகிறது. இதயத்திற்குத் திரும்பும் இரத்தத்தின் செயல்முறை குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது, ஏனெனில் ஈர்ப்பு அதற்கு எதிராக செயல்படுகிறது.கன்று தசைகள் உடலின் இரண்டாம் நிலை பம்ப் பொறிமுறையாக செயல்படுகின்றன. இயக்கத்தின் போது உங்கள் கால்களில் உள்ள நரம்புகளை சுருக்கவும், உங்கள் இதயத்தை நோக்கி இரத்தத்தை மேல்நோக்கி தள்ளவும்…

Read More

திருப்பதி: ஆந்​தி​ரா​வில் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்​திர தினம் முதல் மாநிலம் முழு​வதும் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு அமல்படுத்​தப் போவ​தாக அறி​வித்​துள்​ளார். தேர்​தல் வாக்​குறு​தி​யான இதனை அமல்​படுத்த தீவிர ஏற்​பாடு​கள் மாநிலம் முழு​வதும் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், ஆந்​திர மாநில அரசு பஸ் போக்​கு​வரத்து கழக (ஏபிஎஸ்​ஆர்​டிசி) நிர்​வாக இயக்​குநர் துவாரகா திரு​மல​ராவ் திருப்​பதி அடுத்​துள்ள வெங்​கடகிரி வாகாடு பேருந்து பணிமனையை ஆய்வு செய்​தார். அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: மகளிருக்​கான இலவச பேருந்து திட்​டத்​துக்​காக தற்​போது வரை 750 புதிய பேருந்​துகள் வாங்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 600 பேருந்​துகள் வர உள்​ளன. அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் இத்​திட்​டம் அமலுக்கு வருகிறது. மொத்​தம் உள்ள 11,000 பேருந்​துகளில் 74 சதவீத பேருந்​துகள் மகளிர் இலவச பயண திட்​டத்​துக்​காக ஒதுக்​கப்பட உள்​ளன. இத்​திட்​டம் ஒருங்​கிணைந்த மாவட்​டங்​களில் செயல்​படுத்​தப்​படும். அனைத்து பஸ் நிலை​யங்​களி​லும்…

Read More

புதுடெல்லி: ஆசிய கால்​பந்து கூட்​டமைப்பு சார்​பில் மகளிருக்​கான ஆசிய கோப்பை கால்​பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 1 முதல் 21-ம் தேதி வரை ஆஸ்​திரேலி​யா​வில் நடை​பெறுகிறது. 12 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடருக்​கான ‘டி​ரா’ நிகழ்வு நேற்று சிட்​னி​யில் நடை​பெற்​றது. தொடரில் பங்​கேற்​கும் 12 அணி​களும் 3 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இந்​திய மகளிர் அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் முன்​னாள் சாம்​பியன்​களான ஜப்​பான், சீன தைபே மற்​றும் வியட்​நாம் அணி​களும் இடம் பெற்​றுள்​ளன. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் மார்ச் 4-ம் தேதி வியட்​நா​முடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் பெர்த் மைதானத்​தில் நடை​பெறுகிறது. தொடர்ந்து 7-ம் தேதி ஜப்​பானுட​னும், 10-ம் தேதி சீன தைபேவுட​னும் மோதுகிறது. இந்த இரு ஆட்​டங்​களும் சிட்​னி​யில் நடை​பெறுகின்​றன. ஒவ்​வொரு பிரி​விலும் முதல் இரு இடங்​களை பிடிக்​கும் அணி​களும் 3-வது இடத்தை பிடிக்​கும் சிறந்த அணி​களில் இரண்​டும்…

Read More

சென்னை: ‘​நான் முதல்​வன்’ திட்​டத்​தின் கீழ் கேம் டெவலப்​பர், ஆர்​டிஸ்ட் மற்​றும் புரோகி​ராமர் திறன் பயிற்​சிக்​காக கூகுள், யூனிட்டி நிறு​வனங்​கள் மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்டு கழகம் இடையே துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் முன்னிலையில் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தில், ஆண்​டு​தோறும் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் திறன்​சார்ந்த பயிற்​சிகள் பெற்று வரு​கின்​றனர். மேலும் தமிழக மாணவர்​களுக்​கான வேலை​வாய்ப்பை அதிகரிக்கும் வகை​யில் ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் கீழ் கல்​லூரி​களில் படிக்​கும் மாணவர்​களுக்​காக கூகுள் பிளே மற்​றும் யூனிட்டி கேம் டெவலெப்​பர் டிரைனிங் புரோகி​ராம் என்ற புதிய திட்​டம் முன்​னெடுக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டம், கூகுள் பிளே,​யூனிட்டி மற்​றும் முன்​னணி கேம்துறை​யினர் இணைந்து வழங்​கும் சிறப்பு திறன் பயிற்​சி​யாகும். இது கேம் டிசைன், டெவலப்​மென்ட் மற்​றும் மானிட்​டைசேஷன் ஆகிய​ தொழில்​நுட்ப திறன்​களை வழங்​கும். குறிப்​பாக கணினி அறி​வியல் துறை​யிலுள்ள இறு​தி​யாண்டு இன்​ஜினீயரிங் மாணவர்​களுக்​கும் மற்​றும் நடப்​பாண்​டில்…

Read More

புதுடெல்லி: பஹல்​காம் சம்​பவத்​துக்​குக் காரண​மான 3 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டது எப்​படி என்​பது குறித்​தும், `ஆபரேஷன் மகாதேவ்’ குறித்த புதிய தகவல்​களை​யும் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஏஐ) வட்​டாரங்​கள் வெளி​யிட்​டுள்​ளன. கடந்த ஏப்​ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்​காமில் சுற்​றுலாப் பயணி​கள் மீது தீவிர​வா​தி​கள் கொடூரத் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களை தேடும் பணி​யில் கடந்த 3 மாதங்​களாக இந்​திய ராணுவ​மும் புல​னாய்வு அமைப்​பு​களும் ஈடு​பட்டு வந்​தன. இதனிடையே, ஜம்மு – காஷ்மீரில் இந்​திய ராணுவம், சிஆர்​பிஎஃப் மற்​றும் மாநில போலீ​ஸார் இணைந்து நடத்​திய `ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்​கை​யில் 3 தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். கொல்​லப்​பட்ட 3 தீவிர​வா​தி​கள் சுலை​மான் என்​கிற ஃபைசல், ஹம்சா அப்​ஹான், ஜிப்​ரான் என அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளனர். இதில், பஹல்​காம் தாக்​குதலுக்கு மூளை​யாகச் செயல்​பட்ட லஷ்கர்​-இ-தொய்​பா​வின் கமாண்​டர் சுலை​மான் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. ஜிப்​ரான், ஹம்சா அப்​ஹான்…

Read More

புதுடெல்லி: ​பாட்​மிண்​டன் தரவரிசை பட்​டியலை உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் வெளி​யிட்​டுள்​ளது. இதில் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி மீண்​டும் 10-வது இடங்​களுக்​குள் நுழைந்​துள்​ளது. பாட்​மிண்​டன் தரவரிசை பட்​டியலை உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் வெளி​யிட்​டுள்​ளது. இதில் கடந்த வாரம் நடை​பெற்ற சீனா ஓபன் பாட்​மிண்​டன் தொடரில் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் அரை இறுதி வரை முன்​னேறி​யிருந்த இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்​கிரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 3 இடங்​கள் முன்​னேறி 10-வது இடத்தை பிடித்​துள்​ளது. ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யா​வின் லக் ஷயா சென், 2 இடங்​கள் முன்​னேறி 17-வது இடத்தை பிடித்​துள்​ளார். அவர், 54,442 புள்​ளி​கள் பெற்​றுள்​ளார். ஹெச்​.எஸ்​.பிர​னாய் இரு இடங்​கள் முன்​னேற்​றம் கண்டு 40,366 புள்​ளி​களு​டன் 33-வது இடத்​தில் உள்​ளார். மகளிர் ஒற்​றையர் பிரிவு தரவரிசை​யில் 17 வயதான இந்​தி​யா​வின் உன்​னதி ஹூடா 4 இடங்​கள் முன்​னேறி 31-வது இடத்தை…

Read More

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை தாக்கின. கம்சட்கா பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம். இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்காக சைரன் ஒலிக்கப்பட்டது. இந்நிலையில், சுமார் 4 மீட்டர் உயரம் வரையிலான சுனாமி பேரலைகள் ரஷ்யாவின் குரில் தீவு பகுதியை தாக்கியது. தொடர்ந்து ஹவாய், சிலி, ஜப்பான் மற்றும் சாலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதை ரஷ்யாவின் டாஸ் (TASS) செய்தி முகமை உறுதி…

Read More

மதுரை: சுதந்​திர​மாகச் செயல்​பட்​டு​வரும் நீதிப​தி​களை கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரத் துடிப்​பது கண்​டிக்​கத்​தக்​கது என்று எழுத்​தாளர் சோ.தர்​மன் கூறி​யுள்​ளார். உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் மீது அவதூறு பரப்​பும் வகை​யில் சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்​டதற்​காக வழக்​கறிஞர் வாஞ்​சி​நாதன் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு, சென்னை உயர் நீதி​மன்​ற தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்வு பரிந்​துரை செய்​துள்​ளது. இந்த விவ​காரம் தொடர்​பாக எழுத்​தாளர் சோ.தர்​மன், அவரது முகநூல் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஆணிவேரில் வெந்நீர் உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு ஆதர​வாக​வும், எதி​ராக​வும் ஆர்ப்​பாட்​டங்​கள் நடை​பெறுகின்​றன. அவர் சாதிய மனோ​பாவத்​துடன் செயல்​படு​வ​தாக வழக்​கறிஞர் ஒரு​வர் குற்​றம்​சாட்​டியது போராட்​ட​மாக மாறி​விட்​டது. இந்​தக் குற்​றச்​சாட்டு நீதித்​துறை​யின் ஆணிவேரில் வெந்​நீரை ஊற்​று​வது​போல உள்​ளது. நீதிப​தி​களின் தீர்ப்​பு​களை விவா​திக்​கலாம், கருத்து கூறலாம். ஆனால், நீதிப​தி​கள் சாதி மனோ​பாவத்​துடன் செயல்​படு​கிறார்​கள் என்ற குற்​றச்​சாட்டை நினைத்​துப் பார்க்​கவே பயமாக இருக்​கிறது. குற்​றம் சுமத்​தப்​பட்ட ஒரு​வரை தக்க சாட்​சி​யங்​கள்…

Read More

புதுடெல்லி: டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து 12,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ள விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவின் முதன்மையான ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் இந்த ஆண்டு தனது உலகளாவிய பணியாளர்களில் 2 சதவீதத்தை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, அந்த நிறுவனம் 12,261 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மேலும், இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்துடன் ஐடி அமைச்சகம் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளது. பணி நீக்க அறிவிப்புக்கு காரணமான பின்னணி என்ன என்பதை அறியும் முயற்சியில் ஐடி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

கல்லீரல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, போதைப்பொருள் தொழில்துறையை நீக்குகிறார், அதன் தயாரிப்புகளை பயனற்றதாகவும் தீங்கு விளைவிக்கும் என்றும் அழைக்கிறார். கல்லீரல் இயற்கையாகவே நச்சுத்தன்மையடைகிறது மற்றும் சிறப்பு தயாரிப்புகள் தேவையில்லை என்று அவர் வலியுறுத்துகிறார். அதற்கு பதிலாக, நீரேற்றம், கருப்பு காபி, சிலுவை காய்கறிகள் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்க பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்ப்பது, வித்தைகளை விட வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு வாதிடுவதை அவர் பரிந்துரைக்கிறார். ஆரோக்கிய துறையில் டிடாக்ஸ் முறைகள் மிகவும் நட்சத்திரம். இந்த ‘அதிசய’ சாறுகள், தேநீர் மற்றும் பிற மூலிகை தயாரிப்புகளில் பெரும்பாலானவை பெரும்பாலும் நச்சுத்தன்மையில் கவனம் செலுத்துகின்றன. உடலில் இருந்து நச்சுகளை பறித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் பணத்தை நச்சுத்தன்மையற்ற தயாரிப்புகளுக்கு சிறந்த ஆரோக்கியத்தை அடைவார்கள் என்ற நம்பிக்கையில் செலவிடுகிறார்கள். போதைப்பொருள் தொழில் வளர்ந்து வருவதில் ஆச்சரியமில்லை. ஆனால்…

Read More