Author: admin

புதுடெல்லி: இந்​தி​யா​வின் பாது​காப்பு அமைப்பை மேலும் பலப்​படுத்​தும் வகை​யில், பிரளய் ஏவு​கணை சோதனை வெற்​றிகர​மாக பரிசோ​திக்​கப்​பட்​டுள்​ளது. பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ), ஒடிசா கடற்​கரை​யில் உள்ள டாக்​டர் ஏபிஜே அப்​துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்​ட​தாக மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து பாது​காப்பு அமைச்​சகத்​தின் அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: பிரளய் ஏவு​கணை​யின் இரண்டு தொடர்ச்சியான சோதனை​கள் அப்​துல் கலாம் தீவில் ஜூலை 28 மற்​றும் 29 தேதி​களில் வெற்​றிகர​மாக நடத்தி முடிக்​கப்​பட்​டுள்​ளன. ஏவு​கணை அமைப்​பின் அதி​கபட்ச மற்​றும் குறைந்​த​பட்ச தாக்​கும் திறனை மதிப்​பிடு​வதன் ஒரு பகு​தி​யாக இந்த சோதனை​கள் நடத்​தப்​பட்​டன. குறிப்​பிட்ட இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழித்​ததையடுத்து இந்த ஏவு​கணை சோதனை​யின் அனைத்து நோக்​கங்​களும் பூரத்தி செய்​யப்​பட்​டன. இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. பிரளய் உள்​நாட்​டில் உரு​வாக்​கப்​பட்ட திட எரிபொருள் குவாசி-​பாலிஸ்​டிக் ஏவு​கணை​யாகும். இது, பல்​வேறு இலக்​கு​களை குறி​வைத்து பல வகை​யான…

Read More

சென்னை: அரசு கல்​லூரி​களில் உள்ள பிஎஸ்சி நர்​சிங், பி.​பார்ம் உள்​ளிட்ட 19 துணை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்வு ஆன்​லைனில் இன்று தொடங்​கு​கிறது. தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் பிஎஸ்சி நர்​சிங், பி.​பார்ம், பிபிடி, பிஏஎஸ் எல்பி செவித்​திறன், பேச்சு மற்​றும் மொழி, நோய் குறி​யியல் உள்​ளிட்ட 19 வகை​யான துணை மருத்​து​வப் படிப்​பு​கள் உள்​ளன. அரசு மருத்​துவ கல்​லூரி​களில் 3,256 இடங்​களும், தனி​யார் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு 20,026 இடங்​களும் உள்​ளன. அரசு கல்​லூரி​களில் உள்ள துணை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான இடங்​களுக்கு சிறப்பு பிரிவு மற்​றும் பொது கலந்​தாய்வு என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் ஜூலை 30-ம் தேதி (இன்​று) காலை 10 மணிக்கு தொடங்​கு​கிறது. ஆக. 2 மாலை 5 மணி வரை ஆன்​லைனில் பதிவு செய்​து, கட்​ட​ணம் செலுத்​தி, இடங்​களைத் தேர்வு செய்​ய​லாம்.

Read More

துபாய்: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியலில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில் பேட்​டிங்​கில் இந்​தி​யா​வின் ஸ்மிருதி மந்​த​னாவை பின்​னுக்​குத் தள்ளி முதலிடம் பிடித்​தார் இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் நாட் ஸ்கைவர் பிரண்ட். அதேவேளை​யில் கேப்​டன் ஹர்​மன் பிரீத், ஜெமிமா ரோட்​ரிக்ஸ் ஆகியோர் முன்​னேற்​றம் அடைந்​துள்​ளனர். தரவரிசை​யில் நாட் ஸ்கைவர் பிரண்ட் கடைசி​யாக 2023-ம் ஆண்டு முதலிடம் வகித்​திருந்​தார். சமீபத்​தில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக நடை​பெற்ற ஒரு​நாள் போட்டி தொடரில் 32 வயதான நாட் ஸ்கைவர் பிரண்ட் 160 ரன்​கள் எடுத்​திருந்​தார். இதன் மூலம் 731 புள்​ளி​களு​டன் அவர், முதலிடத்தை பிடித்​துள்​ளார். ஸ்மிருதி மந்​தனா 728 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளார். இந்​திய அணி​யின் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 21-வது இடத்​தில் இருந்து 11-வது இடத்​துக்​கும், நடு​வரிசை பேட்​டிங் வீராங்​க​னை​யான ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 15-வது இடத்​தில் இருந்து 13-வது இடத்​துக்​கும் முன்​னேறி உள்​ளனர். பந்து வீச்சு தரவரிசை​யில் இந்​தி​யா​வின் தீப்தி சர்மா 4-வது இடத்​தில்…

Read More

சென்னை: போக்​கு​வரத்​துத் துறை​யில் வேலை​வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்று மோசடி செய்​ததாக தொடரப்பட்ட வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் வாழ்​நாள் முழு​வதும் இந்த விசா​ரணை முடிவுக்கு வராது என உச்ச நீதி​மன்​றம் கருத்து தெரி​வித்​துள்​ளது. போக்​கு​வரத்து துறை​யில் வேலைக்கு பணம் பெற்ற விவ​காரத்​தில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு எதி​ராக ஒய்​.​பாலாஜி என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் கோபால் சங்கர நராயணன் வாதத்​தில் கூறிய​தாவது: இந்த லஞ்ச ஊழல் வழக்​கில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது. வழக்கை முறை​யாக தமிழக காவல்​துறை நடத்தவில்லை. வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ள​தால் அவர்​கள் வழக்கை முறை​யாக நடத்​தாமல் இழுத்​தடிக்​கின்​றனர். குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் எண்​ணிக்கை அதிக அளவில் உள்​ள​தால் இந்த விசா​ரணை தற்​போது முடி​யாது, எனவே பிர​தான​மாக குற்​றம்​சாட்​டப்​பட்ட நபர்​களை விசா​ரிக்க…

Read More

மதுரை: ​‘தி​முக தொண்​டர்​கள் ரத்​த​மும், வியர்​வை​யும் சிந்தி உழைத்​த​தாலேயே சு.வெங்​கடேசன் எம்​.பி.​யாகி​யுள்​ளார்’ என்று மாநக​ராட்சி கூட்​டத்​தில் திமுக மேயரும், அக்​கட்சியின் கவுன்​சிலர்​களும் கொந்​தளித்​தனர். இந்​தி​யா​வின் தூய்மை நகரங்​களின் பட்​டியலில் மதுரை கடைசி இடம் பிடித்​தது குறித்து சு.வெங்​கடேசன் எம்​.பி. விமர்​சித்​திருந்​தார். மதுரை நகரின் தூய்மை மோச​மாக உள்​ளது, மாநக​ராட்சி சுய பரிசோதனை செய்​து​கொள்ள வேண்​டும். தூய்​மை​யைப் பாது​காக்க முதல்​வர் தலை​யிட வேண்​டும் என்று அவர் தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், நேற்று நடை​பெற்ற மாநக​ராட்சி கூட்​டத்​தில் திமுக கவுன்​சிலர்​கள் குழுத் தலை​வர் மா.ஜெய​ராமன் பேசும்​போது, “தூய்மை நகரங்​கள் பட்​டியலில் பல்​வேறு குறை​பாடு​கள், முரண்​பாடு​கள் உள்​ளன. கீழடி ஆய்வை மதிக்​காத மத்​திய அரசின் அறிக்​கையை நாம் ஏன் மதிக்க வேண்​டும்? பல லட்​சம் பேர் பங்​கேற்ற சித்​திரை திரு​விழா, திருப்​பரங்குன் ​றம் கும்​பாபிஷேக நிகழ்ச்​சிகளில் மாநக​ராட்சி சிறப்​பான ஏற்​பாடு​ செய்​திருந்​தது. நாடு முழு​வதும் இருந்து வந்த கம்​யூனிஸ்ட் தலை​வர்​கள் பங்​கேற்ற மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநாட்​டுக்கு மாநக​ராட்சி…

Read More

ஆரோக்கியத்திற்கு காய்கறிகள் முக்கியம். டாக்டர் ஷெர்லி கோஹ் தினமும் போதுமான காய்கறிகளை சாப்பிட அறிவுறுத்துகிறார். பெரியவர்களுக்கு ஐந்து பகுதிகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் தேவை. சமைத்த காய்கறிகளுக்கு ஒரு ஃபிஸ்ட்ஃபுல் ஒரு நல்ல நடவடிக்கை. மூலப்பொருட்களுக்கான தொகையை இரட்டிப்பாக்கவும். காய்கறிகள் நார்ச்சத்து வழங்குகின்றன, இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்துகின்றன, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கின்றன. வண்ணமயமான தட்டு என்பது ஆரோக்கியமான உணவு என்று பொருள். குழந்தைகளுக்கும் தினமும் ஐந்து பகுதிகள் தேவை. ஆரம்பத்தில் இருந்தே, உங்கள் காய்கறிகளையும் கீரைகளையும் சாப்பிட மக்கள் உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கலாம். காய்கறிகள் மற்றும் இலை கீரைகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியம். காய்கறிகளில் உள்ள ஃபைபர் உள்ளடக்கம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்தையும் மூளை ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கின்றன. ஆனால் இந்த நன்மைகளைப் பெற நீங்கள் எவ்வளவு காய்கறிகளை சாப்பிட வேண்டும்? காய்கறிகளுக்கு வரும்போது தினசரி உட்கொள்ளல் என்னவாக இருக்க வேண்டும்?…

Read More

சென்னை: கி​ராம ஊராட்​சிகளில் சிறிய கடைகளுக்​கும் உரிமத்​தைக் கட்​டாய​மாக்​கும் சட்​டத்தை தமிழக அரசு திரும்​பப் பெறவேண்​டும் என்று தலைவர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: இது உழைக்​கும் வர்க்​கத்​தின் மீது நிகழ்த்​தப்​படும் வன்​முறை. விலை​வாசி உயர்வு, மின்​கட்​ட​ணம், குடிநீர் கட்​ட​ணம், பால்​விலை உயர்வு என தள்​ளாடும் சிற்​றுண்​டிக் கடைகளை மொத்​த​மாக இழுத்து மூட முடிவு செய்து விட்​டதா திமுக அரசு. ஏழை, எளிய மக்​களின் தோள்​களின் மீது நிதிச் சுமை ஏற்​றப்​படு​வதை இனி​யும் வேடிக்கை பார்க்க முடி​யாது. இந்த உரிமக் கட்டண உயர்வை திரும்​பப் பெறா​விட்​டால் தமிழக பாஜக சார்​பில் மாநிலம் முழு​வதும் போராட்​டங்​கள் முன்​னெடுக்​கப்​படும். பாமக தலை​வர் அன்​புமணி: தமிழகத்​தின் கிராம ஊராட்​சிகளில் 48 வகை​யான உற்​பத்தி தொழில்​கள் செய்​வதற்​கும், தையல் தொழில், சலவைக் கடைகள் போன்ற 119 வகை​யான சேவைத் தொழில் செய்​வதற்​கும் உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. அதிக வரு​வா​யும், லாப​மும் தரக்​கூடிய கடைகளுக்கு உரிமம்…

Read More

சென்னை: ஊ​ராட்சி பகு​தி​களில் எந்​தெந்த தொழில் தொடங்க உரிமம் பெற வேண்​டும் என்ற பட்​டியலை அரசு வெளி​யிட்​டுள்​ளது. தமிழக ஊராட்​சிகளுக்​குட்​பட்ட பகு​தி​களில் தொழில் தொடங்க உரிமம் பெறு​வதற்​கான கட்​ட​ணம் மாற்​றியமைக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ஊராட்சி சட்​டங்​களி்ல் திருத்​தம் செய்​யப்​பட்டு அரசிதழில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், எந்​தெந்த தொழிலுக்கு உரிமம் பெற வேண்​டும் என்ற பட்​டியலை அரசு வெளி​யிட்​டுள்​ளது. இதன்படி தையல் பொருட்​கள், தையல் இயந்​திரங்​கள் உற்​பத்​தி, அனைத்து வகை​யான மின் மற்​றும் மின்​னணு பொருட்​களின் உற்பத்​தி, மின்​சார மோட்​டார்​கள் மற்​றும் பம்​பு​களின் உற்​பத்​தி, மின்​சார மோட்​டார்​கள் மற்​றும் பம்​பு​களை சேமித்து விற்​பனை செய்​தல், கல் வெட்​டு​தல், காகித பொருட்​களின் உற்​பத்​தி, அனைத்து வகை​யான உலோகங்​களின் உற்​பத்​தி, பாத்​திரங்​கள் மற்​றும் பாத்​திரங்​களை உற்​பத்தி செய்​தல், மோட்​டார்​கள் மற்​றும் பம்​பு​களின் உற்​பத்​தி, தொழில் துறை எந்​திரங்​களின் உற்​பத்​தி, மோட்​டார் வாகன பாகங்​கள் உற்​பத்​தி, கட்​டு​மான பொருட்​களின் உற்​பத்​தி, பொறி​யியல் பணி​கள், செங்​கல் அறை​கள், ஆட்​டோமொபைல் உதிரி பாகங்​களை…

Read More

புதுடெல்லி: “பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக அறிவித்தார். மக்களவையில் நேற்று ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம், சிஆர்பிஎப், ஜம்மு காஷ்மீர் போலீஸ் என கூட்டுப் படையினர் எடுத்த நடவடிக்கையில் அவர்கள் கொல்லப்பட்டனர். ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் சுலைமான் என்கிற பைசல், அப்ஹான், ஜிப்ரான் என்ற 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சுலைமான் என்பவர் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் ஏ அந்தஸ்தில் இருந்த கமாண்டர் அதேபோல் அப்ஹானும் ஜிப்ரானும் லஷ்கர் தீவிரவாதிகள். தீவிர​வா​தி​கள்…

Read More

புற்றுநோயை விலக்கி வைப்பதற்கான 7 வழிகள் (30 ஆண்டுகளாக இந்த நிலையைப் படித்த ஒரு ஆராய்ச்சியாளரிடமிருந்து)

Read More