Author: admin

குளியலறை சுத்தம் செய்வது வலுவான மணம் கொண்ட ரசாயன கிளீனர்களைப் பயன்படுத்துவதைக் குறிக்க வேண்டியதில்லை. உங்கள் குளியலறையை புதியதாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று ஏற்கனவே உங்கள் சமையலறையில் உள்ளது. உப்பு, பேக்கிங் சோடா மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் கலவை கறைகள், சோப்பு மோசடி மற்றும் நாற்றங்களில் வேலை செய்கிறது. வணிக தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது இது பாதுகாப்பானது, மலிவு மற்றும் சூழல் நட்பு.பப்மெட் சென்ட்ரலின் ஆராய்ச்சி பேக்கிங் சோடாவின் சுத்தம் மற்றும் டியோடரைசிங் திறனை ஆதரிக்கிறது. வீட்டு சுத்தம் செய்யும் தயாரிப்புகள் குறித்த ஒரு ஆய்வில், பேக்கிங் சோடா உள்ளிட்ட “பச்சை மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட” சூத்திரங்களின் பயன்பாடு, வழக்கமான கிளீனர்களுடன் ஒப்பிடும்போது குறைவான சுவாச அபாயங்களுடன் தொடர்புடையது, அவற்றின் பாதுகாப்பு மற்றும் துப்புரவு பாத்திரத்தை உறுதிப்படுத்தியது.சால்டின் சிராய்ப்பு நடவடிக்கை மற்றும் கலவையை மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ள உதவும் எண்ணெயின் திறனுடன் நீங்கள் இணைக்கும்போது, ​​மூவரும் கடுமையான…

Read More

திருப்​பதி: திருப்பதி மாவட்​டம், ஏர்​பேடு மண்​டலம், செங்​காலபல்லி எனும் கிராமத்தை சேர்ந்​தவர் ஜி. யுகந்​தர் (33). இவர் கடந்த 2010-ம் ஆண்​டில் இண்​டர்​மீடியட் (பிளஸ் 2) படித்துக் கொண்​டிருந்​த​போது, ஒரு சிறு​வனை கடத்தி கொலை செய்த வழக்​கில் அவருக்கு ஆயுள் தண்​டனை வழங்​கப்​பட்​டது. இதனை தொடர்ந்து யுகந்​தர், கடப்பா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். சிறை​ அதி​காரி​களின் உதவியுடன், ஹைத​ரா​பாத்​தில் உள்ள பி.ஆர். அம்​பேத்கர் தொலை​தூர கல்வி பல்​கலைக்​கழகத்​தில் படித்து அடுத்​தடுத்து 4 பட்​டப் படிப்​பு​களை அவர் நிறைவு செய்​தார். இதனை தொடர்ந்து 3 பட்ட மேற்​படிப்​பு​களை படித்து முடித்​துள்​ளார். சிறப்​பாக படித்து அதிக மதிப்​பெண்​ பெற்றதால் தங்​கப் பதக்​கம் வழங்க பல்​கலைக்​கழகம் முடிவு செய்​தது. வரும் 30-ம் தேதி பல்​கலைக்​கழகத்​தின் 26-வது ஆண்டு விழாவில், யுகந்​தருக்கு தங்​கப்​ பதக்​கம்​ வழங்கப்பட உள்ளது.

Read More

சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படம் ‘கார்மேனி செல்வம்’. லட்சுமி பிரியா, அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ள இதை, பாத்வே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ளார். யுவராஜ் தக்‌ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் சக்ரி இயக்கியுள்ளார் இவர் ஏற்கெனவே ‘குறையொன்றுமில்லை’ படத்தை கார்த்திக் ரவி என்ற பெயரில் இயக்கியவர். படம் பற்றி அவர் கூறும்போது, “நேர்மையான, உண்மையான மற்றும் உலகளவில் தொடர்புப்படுத்தக் கூடிய கதையை கொண்ட படம் இது. பணத்தின் மீது ஏற்படுகிற ஆசை, ஒருவர் வாழ்க்கையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது ஒன் லைன். இதில் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் இருவருமே இயக்குநர்கள் என்பதால், நடிப்பைப் பெறுவது எளிதாக இருந்தது. சில இடங்களில் அவர்களிடம் திருத்தம் சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது. அதற்குச் சரியான விளக்கத்தை அவர்கள் எதிர்பார்த்தார்கள். சொன்னதும் ஏற்றுக்கொண்டு நடித்தார்கள். இருவருக்குமான…

Read More

சென்னை: பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 3,380 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: செப்.26, 27, 29, 30 தேதிகளில்… பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி செப்.26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 2,430 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 400 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 250 பேருந்துகளும் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,380…

Read More

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.27) மீண்டும் ஒரு பவுன் ரூ.85,000-ஐ கடந்துள்ளது. வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த 23-ம் தேதி 85,000-ஐ கடந்திருந்தது. அன்றைய தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.85,120 என சந்தையில் விற்பனையானது. இது வரலாறு காணாத உச்சமாக அமைந்தது. இந்நிலையில், அதற்கடுத்த இரண்டு நாட்கள் தங்கம் விலை சற்று குறைந்தது. தொடர்ந்து நேற்றைய தினம் (செப்.26) தங்கம் விலை…

Read More

பலர் மெலிதான, மெலிந்த தொடைகளை அடைய விரும்புகிறார்கள், ஆனால் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து கொழுப்பை “குறைக்க” முடியாது என்பதை அறிந்து கொள்வது அவசியம். தொடை கொழுப்பு பெரும்பாலும் மரபியல், ஹார்மோன்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் பாதிக்கப்படுகிறது, பொருள் முடிவுகள் நேரத்தையும் நிலைத்தன்மையையும் எடுக்கும். உங்கள் தொடைகளை மெலிதான மிகச் சிறந்த வழி, முழு உடல் உடற்பயிற்சிகளும், வலிமை பயிற்சி, இருதய உடற்பயிற்சி மற்றும் சீரான ஊட்டச்சத்து ஆகியவற்றின் கலவையாகும். நல்ல தூக்கம், மன அழுத்த மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான அன்றாட பழக்கவழக்கங்களுடன் ஜோடியாக இருக்கும்போது, ​​இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கிறது, தசைகளை டன் செய்கிறது, மேலும் காலப்போக்கில் உங்கள் கால்களில் மெலிந்த, மேலும் வரையறுக்கப்பட்ட தோற்றத்தை உருவாக்க உதவுகிறது.8 பயிற்சிகள் உங்கள் தொடைகளை மெலிதானவை1. குந்துகைகள்குந்துகைகள் மிகவும் பயனுள்ள குறைந்த உடல் நகர்வுகளில் ஒன்றாகும், குவாட்ரைசெப்ஸ், ஹாம்ஸ்ட்ரிங்ஸ் மற்றும் குளுட்டிகளை ஈடுபடுத்துகின்றன, அதே நேரத்தில் மையத்தை…

Read More

புதுடெல்லி: போலி என்​க​வுன்​ட்டர் என புகார் அளிக்​கப்​பட்​ட​தால், மாவோ​யிஸ்ட் கமாண்​டர் கதா ராமசந்​திர ரெட்​டி​யின் உடலை பாது​காத்து வைக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சத்​தீஸ்​கரின் நாராயண்​பூர் மாவட்​டத்​தில் பாது​காப்பு படை​யினர் கடந்த 22-ம் தேதி நடத்​திய என்​க​வுன்ட்​டரில் 2 மாவோ​யிஸ்ட்​கள் கொல்​லப்​பட்​டனர். இவர்​களில் ஒரு​வர் கமாண்​டர் கதா ராமசந்​திர ரெட்​டி. ஆனால், போலி என்​க​வுன்​ட்டரில் தனது தந்தை கொல்​லப்​பட்​டதாக கதா ராமசந்​திர ரெட்​டி​யின் மகன் ராஜ சந்​தி​ரா குற்றம்சாட்டினார். இது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும் என சத்​தீஸ்​கர் உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு செய்​தார். ஆனால் பண்டிகை விடு​முறை காரண​மாக, அங்கு அவரது மனு அவசர​மாக விசா​ரிக்​கப்​பட​வில்​லை. இதனால் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு செய்​தார். இவரது மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் திபாங்​கர் தத்​தா, ஏ.ஜி.​மாசிஹ் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, கதா ராமசந்​திர ரெட்டி உடல் மட்​டும் மருத்​து​வ​மனை​யில் உள்​ளது.…

Read More

மும்பை: 2-வது முறையாக இந்தியா வந்துள்ளார் மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட். இந்நிலையில், களத்தில் கடினமாக உழைக்க தனக்கு உத்வேகம் அளித்தது கிரிக்கெட் வீரர்கள்தான் என அவர் தெரிவித்துள்ளார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள அவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2014-ல் அவர் இந்தியா வந்திருந்தார். தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார். “சிறு வயது முதலே நான் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் வீரர்களின் திறன், அவர்களின் உழைப்பு, அதற்காக அவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை பார்த்து வளர்ந்தேன். அவர்களது கடின உழைப்பு எனக்கு உத்வேகம் தந்தது. அந்த வகையில் நாம் சார்ந்துள்ள விஷயத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்” என மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் போல்ட் தெரிவித்தார். ஜமைக்காவில் இருந்து…

Read More

மண் சாலைகளில் நடக்கும் கார் பந்தயத்தை மையப்படுத்தி ‘மட்டி’ என்ற படத்தை இயக்கிய பிரகபல், அடுத்து இயக்கியுள்ள படம், ‘ஜாக்கி’. பிகே 7 ஸ்டூடியோஸ் தயாரித்து வழங்கும் இந்தப் படம் கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ‘மட்டி’யில் நடித்த யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி பிரகபல் கூறும்போது, “மதுரையில் கிடா சண்டை பந்தயத்தை நேரில் பார்த்தேன். அதைப் பார்க்கும் போதே, சுவாரஸ்யமாக இருந்தது. அந்த சண்டைக்குள் ஒரு வாழ்வியலையும், கிடாவுக்கும் அதை வளர்ப்பவர்களுக்குமான பிணைப்பையும் கவனித்தேன். அது தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிப் போன விளையாட்டு என்பது புரிந்தது. உடனே மதுரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 2022-ம் ஆண்டு முதல் அங்கேயே தங்கி கதையை எழுத ஆரம்பித்தேன். பிறகு 4 வலுவான கிடாக்களைத் தேடி…

Read More

சென்னை: தமிழக காங்​கிரஸ் எம்​.பி.க்​களு​டன் அக்​கட்​சி​யின் மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை முதல்​வர் ஸ்​டா​லினை இன்று சந்​திக்​கிறார். தமிழகத்​தில் விஷ்ணுபிர​சாத் (கடலூர்), கார்த்தி சிதம்​பரம் (சிவகங்​கை), விஜய் வசந்த் (கன்​னி​யாகுமரி), மாணிக்​கம் தாகூர் (விருதுநகர்), ஜோதி​மணி (கரூர்), ராபர்ட் புரூஸ் (திருநெல்​வேலி), ஆர்​.சுதா (மயி​லாடு​துறை), கோபி​நாத் (கிருஷ்ணகிரி), சசி​காந்த் செந்​தில் (திரு​வள்​ளூர்) ஆகிய 9 பேர் காங்​கிரஸ் எம்​பிக்​களாக உள்​ளனர். தமிழகத்​தில் 2019-ம் ஆண்டு முதல் திமுக கூட்​ட​ணி​யில் நீடித்து வரும் காங்​கிரஸின் மகளிரணி நிர்​வாகி​யாக இருந்​தவரை முன்னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி திமுக​வில் சேர்த்​திருப்​ப​தாக அறி​வித்​துள்​ளார். ஏற்​கெனவே செந்​தில் ​பாலாஜி​யும், காங்கிரஸ் எம்.பி. ஜோதி​மணி​யும் கரூர் மாவட்​டத்​தில் மோதல் போக்​கில் ஈடு​பட்டு வந்த நிலை​யில், இந்த விவ​காரம் கூட்​டணி கட்சிகள் மத்​தி​யில் பூதாகர​மாக வெடித்​துள்​ளது. இதற்​கிடை​யில், 2026 தேர்​தலில் அதிக இடம், ஆட்​சி​யில் பங்கு என காங்​கிரஸ் மூத்த தலை​வர் கே.எஸ்​.அழகிரி குரல் கொடுத்துள்ளார். சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ரான ராஜேஷ்கு​மாரும் ஆட்​சி​யில்…

Read More