Author: admin

பலர் மெலிதான, மெலிந்த தொடைகளை அடைய விரும்புகிறார்கள், ஆனால் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து கொழுப்பை “குறைக்க” முடியாது என்பதை அறிந்து கொள்வது அவசியம். தொடை கொழுப்பு பெரும்பாலும் மரபியல், ஹார்மோன்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் பாதிக்கப்படுகிறது, பொருள் முடிவுகள் நேரத்தையும் நிலைத்தன்மையையும் எடுக்கும். உங்கள் தொடைகளை மெலிதான மிகச் சிறந்த வழி, முழு உடல் உடற்பயிற்சிகளும், வலிமை பயிற்சி, இருதய உடற்பயிற்சி மற்றும் சீரான ஊட்டச்சத்து ஆகியவற்றின் கலவையாகும். நல்ல தூக்கம், மன அழுத்த மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான அன்றாட பழக்கவழக்கங்களுடன் ஜோடியாக இருக்கும்போது, ​​இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கிறது, தசைகளை டன் செய்கிறது, மேலும் காலப்போக்கில் உங்கள் கால்களில் மெலிந்த, மேலும் வரையறுக்கப்பட்ட தோற்றத்தை உருவாக்க உதவுகிறது.8 பயிற்சிகள் உங்கள் தொடைகளை மெலிதானவை1. குந்துகைகள்குந்துகைகள் மிகவும் பயனுள்ள குறைந்த உடல் நகர்வுகளில் ஒன்றாகும், குவாட்ரைசெப்ஸ், ஹாம்ஸ்ட்ரிங்ஸ் மற்றும் குளுட்டிகளை ஈடுபடுத்துகின்றன, அதே நேரத்தில் மையத்தை…

Read More

புதுடெல்லி: போலி என்​க​வுன்​ட்டர் என புகார் அளிக்​கப்​பட்​ட​தால், மாவோ​யிஸ்ட் கமாண்​டர் கதா ராமசந்​திர ரெட்​டி​யின் உடலை பாது​காத்து வைக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சத்​தீஸ்​கரின் நாராயண்​பூர் மாவட்​டத்​தில் பாது​காப்பு படை​யினர் கடந்த 22-ம் தேதி நடத்​திய என்​க​வுன்ட்​டரில் 2 மாவோ​யிஸ்ட்​கள் கொல்​லப்​பட்​டனர். இவர்​களில் ஒரு​வர் கமாண்​டர் கதா ராமசந்​திர ரெட்​டி. ஆனால், போலி என்​க​வுன்​ட்டரில் தனது தந்தை கொல்​லப்​பட்​டதாக கதா ராமசந்​திர ரெட்​டி​யின் மகன் ராஜ சந்​தி​ரா குற்றம்சாட்டினார். இது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும் என சத்​தீஸ்​கர் உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு செய்​தார். ஆனால் பண்டிகை விடு​முறை காரண​மாக, அங்கு அவரது மனு அவசர​மாக விசா​ரிக்​கப்​பட​வில்​லை. இதனால் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு செய்​தார். இவரது மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் திபாங்​கர் தத்​தா, ஏ.ஜி.​மாசிஹ் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, கதா ராமசந்​திர ரெட்டி உடல் மட்​டும் மருத்​து​வ​மனை​யில் உள்​ளது.…

Read More

மும்பை: 2-வது முறையாக இந்தியா வந்துள்ளார் மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட். இந்நிலையில், களத்தில் கடினமாக உழைக்க தனக்கு உத்வேகம் அளித்தது கிரிக்கெட் வீரர்கள்தான் என அவர் தெரிவித்துள்ளார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள அவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2014-ல் அவர் இந்தியா வந்திருந்தார். தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார். “சிறு வயது முதலே நான் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் வீரர்களின் திறன், அவர்களின் உழைப்பு, அதற்காக அவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை பார்த்து வளர்ந்தேன். அவர்களது கடின உழைப்பு எனக்கு உத்வேகம் தந்தது. அந்த வகையில் நாம் சார்ந்துள்ள விஷயத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்” என மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் போல்ட் தெரிவித்தார். ஜமைக்காவில் இருந்து…

Read More

மண் சாலைகளில் நடக்கும் கார் பந்தயத்தை மையப்படுத்தி ‘மட்டி’ என்ற படத்தை இயக்கிய பிரகபல், அடுத்து இயக்கியுள்ள படம், ‘ஜாக்கி’. பிகே 7 ஸ்டூடியோஸ் தயாரித்து வழங்கும் இந்தப் படம் கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ‘மட்டி’யில் நடித்த யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி பிரகபல் கூறும்போது, “மதுரையில் கிடா சண்டை பந்தயத்தை நேரில் பார்த்தேன். அதைப் பார்க்கும் போதே, சுவாரஸ்யமாக இருந்தது. அந்த சண்டைக்குள் ஒரு வாழ்வியலையும், கிடாவுக்கும் அதை வளர்ப்பவர்களுக்குமான பிணைப்பையும் கவனித்தேன். அது தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிப் போன விளையாட்டு என்பது புரிந்தது. உடனே மதுரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 2022-ம் ஆண்டு முதல் அங்கேயே தங்கி கதையை எழுத ஆரம்பித்தேன். பிறகு 4 வலுவான கிடாக்களைத் தேடி…

Read More

சென்னை: தமிழக காங்​கிரஸ் எம்​.பி.க்​களு​டன் அக்​கட்​சி​யின் மாநில தலை​வர் செல்​வப்​பெருந்​தகை முதல்​வர் ஸ்​டா​லினை இன்று சந்​திக்​கிறார். தமிழகத்​தில் விஷ்ணுபிர​சாத் (கடலூர்), கார்த்தி சிதம்​பரம் (சிவகங்​கை), விஜய் வசந்த் (கன்​னி​யாகுமரி), மாணிக்​கம் தாகூர் (விருதுநகர்), ஜோதி​மணி (கரூர்), ராபர்ட் புரூஸ் (திருநெல்​வேலி), ஆர்​.சுதா (மயி​லாடு​துறை), கோபி​நாத் (கிருஷ்ணகிரி), சசி​காந்த் செந்​தில் (திரு​வள்​ளூர்) ஆகிய 9 பேர் காங்​கிரஸ் எம்​பிக்​களாக உள்​ளனர். தமிழகத்​தில் 2019-ம் ஆண்டு முதல் திமுக கூட்​ட​ணி​யில் நீடித்து வரும் காங்​கிரஸின் மகளிரணி நிர்​வாகி​யாக இருந்​தவரை முன்னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி திமுக​வில் சேர்த்​திருப்​ப​தாக அறி​வித்​துள்​ளார். ஏற்​கெனவே செந்​தில் ​பாலாஜி​யும், காங்கிரஸ் எம்.பி. ஜோதி​மணி​யும் கரூர் மாவட்​டத்​தில் மோதல் போக்​கில் ஈடு​பட்டு வந்த நிலை​யில், இந்த விவ​காரம் கூட்​டணி கட்சிகள் மத்​தி​யில் பூதாகர​மாக வெடித்​துள்​ளது. இதற்​கிடை​யில், 2026 தேர்​தலில் அதிக இடம், ஆட்​சி​யில் பங்கு என காங்​கிரஸ் மூத்த தலை​வர் கே.எஸ்​.அழகிரி குரல் கொடுத்துள்ளார். சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ரான ராஜேஷ்கு​மாரும் ஆட்​சி​யில்…

Read More

வலது விலா எலும்புக் கூண்டுக்கு அடியில் கல்லீரல் உள்ளது, எனவே கொழுப்பு கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் இந்த குறிப்பிட்ட பிராந்தியத்தில் மந்தமான வலி அல்லது அச om கரியத்தை உருவாக்குகிறது. இந்த நிலையின் அச om கரியம் ஒரு மந்தமான உணர்வை உருவாக்குகிறது, இது அழுத்தம் அல்லது முழுமையை உருவாக்குகிறது, ஆனால் குத்துதல் அல்லது கூர்மையான வலியை உருவாக்காது. அச om கரியம் சாப்பிட்ட பிறகு, அல்லது உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. தொடர்ச்சியான அச om கரியத்தின் இருப்பு, கொழுப்பு குவிப்பு காரணமாக கல்லீரல் விரிவடைந்து வீக்கமடைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது, அதே நேரத்தில் அதன் செயல்பாட்டு செயல்திறனை இழக்கிறது. இந்த அறிகுறியின் பிற குறிகாட்டிகளுடன், கொழுப்பு கல்லீரல் நோயை அதன் ஆரம்ப கட்டங்களில் அடையாளம் காண மருத்துவர்கள் உதவும்.தோல் மற்றும் முடி மாறுகிறதுஒரு கொழுப்பு கல்லீரல் நோய் தோல் மற்றும் முடி தோற்றத்தில் அதன் தாக்கத்தின் மூலம் உடலின் வெளிப்புறத்தில்…

Read More

Last Updated : 27 Sep, 2025 09:08 AM Published : 27 Sep 2025 09:08 AM Last Updated : 27 Sep 2025 09:08 AM லக்னோ: உ.பி.​யின் பரைச் மாவட்​டம், பயாக்​பூர் அரு​கில் உள்ள பகல்​வாரா கிராமத்​தில் 3 மாடி கட்​டிடம் ஒன்​றில் சட்​ட​விரோத​மாக மதரசா செயல்​படு​வது குறித்து மாவட்ட நிர்​வாகத்​திற்கு தொடர்ந்து புகார்​கள் வந்​தன. இதையடுத்து பயாக்​பூர் துணை ஆட்​சி​யர் அஸ்​வினி குமார் பாண்டே தலை​மை​யில் அதி​காரி​கள் கடந்த புதன்​கிழமை அங்கு ஆய்வு நடத்​தச் சென்​றனர். அப்​போது அதி​காரி​கள் மாடிக்​குச் செல்​வதை மதரசா நடத்​துபவர்​கள் தடுக்க முயன்​றனர். எனினும் போலீ​ஸார் உதவி​யுடன் அக்​கட்​டிடத்​தில் அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். அப்​போது மாடி​யில் இருந்த கழிப்​பறை பூட்​டப்​பட்டு இருந்​தது. இதையடுத்து பெண் போலீ​ஸார் அதன் கதவை திறந்​த​போது, 9 முதல் 14 வயதுக்​குட்​பட்ட 40 சிறுமிகள் ஒரு​வர் பின் ஒரு​வ​ராக கழிப்​பறை​யில் இருந்து வெளியே வந்​தனர்.…

Read More

லக்னோ: இந்​தியா ‘ஏ’ – ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லக்​னோ​வில் நடை​பெற்​றது. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி 420 ரன்​களும், இந்​தியா ‘ஏ’ அணி 194 ரன்​களும் எடுத்​தன. 226 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி 46.5 ஓவர்​களில் 185 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. 412 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​தியா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 41 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 169 ரன்​கள் எடுத்​தது. சாய் சுதர்​சன் 44, மானவ் சுதார் ஒரு ரன்​னுடன் களத்​தில் இருந்​தனர். நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 91.3 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 413 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. கே.எல்​.​ராகுல் 210 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 16 பவுண்​டரி​களு​டன் 176…

Read More

வாஷிங்​டன்: பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் நேற்​று​ முன்​தினம் அமெரிக்கா வந்​தடைந்​தனர். இரு​வரும் தலைநகர் வாஷிங்​டனில் வெள்ளை மாளி​கைக்கு நேற்​று​முன்​தினம் மாலை 4.52 மணிக்கு சென்​றனர். அப்​போது அதிபர் ட்ரம்ப் பல்​வேறு அலு​வல்​களில் ஈடு​பட்​டிருந்​தார். அவரை சந்​திப்​ப​தற்​காக ஷெபாஸ் ஷெரீப்​பும், அசிம் முனிரும் சுமார் 30 நிமிடத்​துக்கு மேல் காத்​திருந்​தனர். அதிபர் ட்ரம்ப் நிகழ்ச்​சிகளை முடித்​துக் கொண்டு வந்​தார். பின்​னர் பிரதமர் ஷெபாஸ், ராணுவ தளபதி அசிம் ஆகியோரை தனது ஓவல் அலு​வல​கத்​தில் அதிபர் ட்ரம்ப் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார். இந்​தச் சந்​திப்பு முடிந்த பின்​னர் மாலை 6.18 மணிக்கு ஷெபாஸ், அசிம் இரு​வரும் காரில் புறப்​பட்டு சென்​றனர். இந்​தச் சந்​திப்​புக்கு முன்​ன​தாக செய்​தி​யாளர்​களை சந்​தித்த அதிபர் ட்ரம்ப், “பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் இரு​வரும் சிறந்த தலை​வர்​கள்” என்று கூறி​னார்.

Read More

அடுத்த ஆண்டு நடக்கும் 98-வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்திப் படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகி இருக்கிறது. நீரஜ் கேவான் இயக்கி உள்ள இதில், இஷான் கட்டார், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று வெளியானது. பல்வேறு சர்வதேசப் பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பஷாரத் பீர் என்பவர் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தின் சில காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் தணிக்கைக் குழு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பின்னர் மறு பரிசீலனைக் குழு படத்தைப் பார்த்து பல்வேறு மாற்றங்களைச் செய்யுமாறு கூறியது. 11 கட் கொடுத்தப் பிறகு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்து உள்ளனர்.

Read More