Author: admin

சென்னை: கிண்டியில் ரூ.23.10 கோடியில் கட்டப்பட்ட புவியியல், சுரங்கத்துறை அலுவலகம் மற்றும் நடிகர் ஜெய்சங்கர், எஸ்.வி.வெங்கட்ராமன் பெயர்களில் சென்னையில் சாலை, தெருக்களின் பெயர்ப் பலகைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் சார்பில், கிண்டி தொழிற் பேட்டை வளாகத்தில் தரை மற்றும் 4 தளங்களுடன் 40,528 சதுர அடி கட்டிடப் பரப்பளவில் ரூ.23.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் தலைமை அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதுதவிர, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ‘மக்கள் கலைஞர்’ என்றும் ‘தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட்’ என்றும் அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் வசித்துவந்த நுங்கம்பாக்கம், கல்லூரி சாலைக்கு `ஜெய்சங்கர் சாலை’ என்றும், நாடக நடிகரும், தமிழகத்தின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவரும், நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தையுமான…

Read More

மாரடைப்பு எப்போதுமே ஒரே மாதிரியாக இருக்காது, மேலும் பலர், குறிப்பாக 65 வயதிற்குட்பட்ட பெண்கள், அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள், அவை நுட்பமானவை அல்லது பிற காரணங்களுக்காகக் கூறப்படுகின்றன. அடைபட்ட தமனிகள் பெரும்பாலும் முக்கிய குற்றவாளி என்று கருதப்பட்டாலும், பிற காரணிகள் தீவிரமான இருதய நிகழ்வுகளைத் தூண்டும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் 1,474 மாரடைப்புகளிலிருந்து 15 ஆண்டுகளுக்கும் மேலான தரவுகளை பகுப்பாய்வு செய்தது மற்றும் பெண்களில் பல வழக்குகள் வழக்கத்திற்கு மாறான காரணிகளால் ஏற்படுகின்றன, அவை அடிக்கடி கவனிக்கப்படுவதில்லை அல்லது தவறாக கண்டறியப்படுகின்றன. இந்த மறைக்கப்பட்ட காரணங்களைப் புரிந்துகொள்வது துல்லியமான சிகிச்சை மற்றும் நீண்டகால மீட்புக்கு முக்கியமானது.மறைக்கப்பட்ட மாரடைப்பு பெண்களுக்கு காரணங்கள்ஆண்களின் மாரடைப்புகளில் 75% பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியைக் கொண்டிருந்தாலும், இது 47% பெண்களின் வழக்குகளை மட்டுமே விளக்குகிறது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. வழக்கத்திற்கு மாறான காரணங்களில் எம்போலிஸங்கள், மன அழுத்தம் தொடர்பான…

Read More

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துக்கு, ஐ.நாவுக்கு இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட் அழுத்தமான பதிலடியை பதிவு செய்தார். பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐநா சபையில் பேசிய ஐ.நாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட், “பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை பாதுகாக்கிறது. தோல்வியை வெற்றியாக சித்தரிக்க முயற்சிக்கிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது, ​​பாகிஸ்தானின் விமானத் தளங்கள் அழிக்கப்பட்ட பிறகு, அந்த நாட்டின் ராணுவம் இந்தியாவிடம் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியது. அழிக்கப்பட்ட ஓடுபாதைகள் மற்றும் எரிந்த விமான நிலையங்கள் பாகிஸ்தானுக்கு வெற்றியைப் போலத் தோன்றினால், பாகிஸ்தான் அதை அனுபவிக்க வரவேற்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 பொதுமக்களைக் கொன்ற ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ தீவிரவாத அமைப்பை பாதுகாக்க இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்…

Read More

சென்னை: நீலக்​கொடி கடற்​கரை திட்​டத்தை எதிர்த்து சென்​னை​யில் மீனவர்​கள் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சென்னை கடற்​கரைகளில் அமல்​படுத்​தப்​படும் நீலக்​கொடி கடற்​கரை, கடல்​ மேம்​பாலம், எண்​ணெய் எரி​வாயு போன்ற திட்​டங்​களை எதிர்த்து தென்​சென்னை அனைத்து மீனவ கிராம சபை சார்​பாக மீனவர்​களின் கண்டன ஆர்ப்​பாட்​டம், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நேற்று நடை​பெற்​றது. சபை​யின் ஒருங்​கிணைப்​பாளர் என்​.ரத்​தினவேல் தலைமை வகித்​தார். ஆர்ப்​பாட்​டம் குறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நீலக்​கொடி திட்​டம் வந்​தால் கடற்​கரை​யில் இருக்​கக்​கூடிய மீனவர்களின் கட்​டுமரங்​கள், வலைகள், ஃபைபர் படகு​கள் ஆகிய​வற்றை அகற்ற வேண்​டிய சூழல் ஏற்​படும். இத்​திட்​டம் உலக நாடு​களுக்கு பொருந்​தும். ஆனால் இந்​தியா போன்ற நாடு​களுக்கு பொருந்​தாது. ஏனென்​றால் இங்கு கரைதொழில் செய்​யக்​கூடிய மீனவ சமூகங்​கள் நிறைய உள்​ளன. மீன் பிடித்​தொழில் நடை​பெறும் இடத்​தில் நிச்​சய​மாக மீன் வாடை வரும். ஆனால் ஒரு வெளி​நாட்​ட​வர் நம் கடற்​கரைக்கு வந்​தால் மீன் வாடை வரு​கிறது என்ற புகார் நிச்​ச​யம் அளிப்​பார்.…

Read More

பக்கவாதம் பெரும்பாலும் வயதானவர்களைத் தாக்கும் ஒரு நோயாக கருதப்படுகிறது, ஆனால் உண்மையில், அது அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் யாரையும் தாக்கக்கூடும். உட்கார்ந்த மற்றும் மன அழுத்த வாழ்க்கை முறைகள் இன்று வழக்கமாக இருப்பதால், 30 மற்றும் 40 களின் முற்பகுதியில் மக்களிடையே கூட ஆபத்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, பக்கவாதம் மிகவும் தடுக்கக்கூடியது. மூன்று தினசரி பழக்கவழக்கங்கள், நீண்ட ஆயுள் வல்லுநர்கள் மற்றும் ஆரோக்கியமான வயதான மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி, பக்கவாதம் அபாயத்தை கணிசமாகக் குறைத்து, நீண்ட கால இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கலாம்.அவை சவாலான அல்லது விலையுயர்ந்த மாற்றங்கள் அல்ல. அவை மிகவும் எளிமையானவை, அறிவியல் ஆதரவு பழக்கவழக்கங்கள், அவை எவரும் தங்கள் வாழ்க்கை முறையை இணைக்க முடியும், வயதானவர்கள் அல்லது ஃபிட்டராக இருந்தாலும்.கார்னலைச் சேர்ந்த எம்.டி. மற்றும் நீண்ட ஆயுள் மருத்துவர் டாக்டர் வாசிலி எலியோப ou லோஸ், ஆரோக்கியமான, நோய் இல்லாத வாழ்க்கை முறையை ஒருவர்…

Read More

புதுடெல்லி: உ.பி. அயோத்​தி​யில் இருந்து 3 முறை எம்​.பி.​யாக இருந்​தவர் பாஜக மூத்த தலை​வர் வினய் கட்​டி​யார். அயோத்தி ராமர் கோயி​லில் தரிசனம் செய்த அவர் செய்​தி​யாளர் கூட்​டத்​தில் முஸ்​லிம்​களை அச்​சுறுத்​தும் வகை​யில் பேசி​யுள்​ளார். இதுகுறித்து அவர் கூறுகை​யில், “அயோத்​தி​யில் வசிக்​கும் முஸ்​லிம்​களுக்கு இனி இங்கு தங்க உரிமை இல்​லை. அவர்​கள் விரை​வில் வெளி​யேற வேண்​டும். அண்டை மாவட்​டங்​களான கோண்டா மற்​றும் பஸ்​திக்கு செல்ல வேண்​டும். அப்​போது​தான் அயோத்​தி​யில் இந்​துக்​கள் முழு உற்​சாகத்​துடன் தீபாவளியைக் கொண்​டாடு​வோம். பாபர் மசூதி அல்​லது வேறு எந்த மசூ​திக்​கும் பதிலாக புதிய மசூதி அயோத்​தி​யில் கட்ட அனு​ம​திக்​கப்​ப​டாது” என்று தெரி​வித்​துள்​ளார். அவரது இந்​தப் பேச்​சு, இந்​திய சட்​டத்​தின் கீழ் வெறுப்​புப் பேச்சு குற்​ற​மாகக் கருதப்​படு​கிறது. இருப்​பினும், அவர் மீது இது​வரை எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. உ.பி.​யில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மையி​லான பாஜக அரசு மற்​றும் கட்​சி​யினர் கட்​டி​யாரின் இந்த கருத்​துக்கு அமைதி காக்​கின்​றனர். உச்ச…

Read More

பெங்களூரு: மகளிர் உலகக் கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை அளித்துள்ளார். வரும் 30-ம் தேதி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் முதல் சுற்று நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன. முதல் முறையாக உலகக் கோப்பை வெல்லும் முனைப்புடன் இந்தத் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி களம் காண்கிறது. மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்களின் சந்திப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. பெங்களூரு மற்றும் கொழும்பு நகரில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியின்…

Read More

சென்னை: ​முதல்​வர் ஸ்டா​லினின் கொளத்​தூர் தொகு​தி​யில் 19,476 வாக்​காளர்​கள் சந்​தேகத்​துக்​குரிய​வர்​களாக இருக்​கிறார்​கள். 9,133 வாக்​காளர்​கள் போலி முகவரி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர் என்​று பாஜக எம்பி அனு​ராக் தாக்​கூர் அண்​மை​யில் பேசி​யிருந்​தார். இதையடுத்​து, தமிழக அரசின் தகவல் சரி​பார்ப்​பகம் விசா​ரணை மேற்​கொண்​டது. பின்​னர், இது தவறான தகவல் என விளக்​க​மும் அளித்​திருந்​தது. இந்​நிலை​யில், முதல்​வர் ஸ்டா​லினின் கொளத்​தூர் தொகு​தி​யில் 19,476 வாக்​காளர்​கள் சந்​தேகத்​துக்​குரிய​வர்​களாக இருப்​ப​தாக​வும், இந்த விவ​காரம் குறித்​து, விசா​ரணை நடத்​தி, தீர்வு கான வேண்​டும் என தமிழக பாஜக செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தில் புகார் கடிதம் கொடுத்​துள்​ளார். அந்த கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: 2023 மற்​றும் 2024 ஆண்​டு​களுக்​கான வாக்​காளர் தரவு பகுப்​பாய்​வில் கொளத்​தூர் தொகு​தி​யில் மொத்​தம் 19,476 வாக்​காளர்​கள் சந்​தேகத்​துக்​குரிய வாக்​காளர்​களாக கருதப்​படு​கின்​றனர். 4,370 இரட்டை வாக்​காளர் பதிவு​களும், போலி முகவரி​யுடன் 9,133 வாக்​காளர்​களும் உள்​ளனர். குறிப்​பாக, வீட்டு எண் 11, வாக்​குச்​சாவடி எண் 84-ல் 30 வாக்​காளர்…

Read More

இன்றைய போட்டி உலகில், அதிகமான இளைஞர்கள் திறன்களை விரைவாக வளர்க்க முற்படுவதால், ஒரு விவாதம் உருவாகி வருகிறது: இது அதிக மதிப்பைக் கொண்டுள்ளது-ஒரு பகுதிநேர வேலை அல்லது விலையுயர்ந்த ஊதியப் படிப்பு? ஏடிபி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, 94% பேர் டிகிரி அல்லது சான்றிதழ்களின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்களை விஞ்சுவதை விட அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். கட்டண படிப்புகள் கட்டமைக்கப்பட்ட கற்றல் மற்றும் நற்சான்றிதழ்களை உறுதியளிக்கும் அதே வேளையில், பகுதிநேர வேலைகள் உண்மையான சவால்களுக்கு வெளிப்பாட்டை வழங்குகின்றன, பாடப்புத்தகங்கள் பெரும்பாலும் கற்பிக்க முடியாத திறன்களை வளர்க்கின்றன. உண்மை என்னவென்றால், கட்டண படிப்புகள் தத்துவார்த்த அறிவை உருவாக்க உதவக்கூடும், ஆனால் பகுதிநேர வேலைகள் குழுப்பணி, பின்னடைவு மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற அத்தியாவசிய மென்மையான திறன்களை வளர்க்க உதவுகின்றன. இந்த திறன்கள் பெரும்பாலும் சிறந்த வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு மொழிபெயர்க்கின்றன. கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளி விரிவடையும் போது, ​​நிஜ உலக அனுபவத்தின்…

Read More

சண்​டிகர்: இந்தியா – ரஷ்யா இடையே நில​வும் நீண்ட கால உறவுக்கு ஓய்வு பெறும் மிக்​-21 போர் விமானங்​களே சாட்​சி​யாக உள்ளன என பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பெரு​மிதத்​துடன் கூறி​னார். ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை அமெரிக்கா விமர்​சித்​து, இந்​தியா மீது 50 சதவீத வரி​வி​தித்​தது. இந்​நிலை​யில் விமானப்​படை​யில் கடந்த 1960-ம் ஆண்டு இணைந்து 60 ஆண்​டு​களுக்கு மேல் பணி​யாற்​றிய மிக்​-21 போர் விமானங்​களுக்கு பிரி​யா​விடை அளிக்​கும் நிகழ்ச்சி சண்​டிகரில் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராக பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கலந்து கொண்​டார். முப்​படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவு​கான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்​திர திவே​தி, கடற்​படைத் தளபதி தினேஷ் கே.​திரி​பா​தி, விமானப்​படை தளபதி ஏ.பி.சிங் உட்பட பலர் கலந்து கொண்​டனர். இந்​நிகழ்ச்​சி​யில் இந்​தி​யா​வின் போர்​களில் மிக்​-21 போர் விமானங்​கள் முக்​கிய பங்​காற்​றியது குறித்து எடுத்​துரைக்​கப்​பட்​டன. 1965 மற்​றும் 1971-ம் ஆண்டு நடை​பெற்ற…

Read More