Author: admin

புதுடெல்லி: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரை, உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​த​தில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக 12 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரும் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த உயர் நீதிமன்றம், குற்​ற​வாளி​கள் மீதான குற்​றச்​சாட்​டு​களை ஆதா​ரத்​துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி​விட்​ட​தாகக் கூறி 12 பேரை​யும் விடு​தலை செய்​யு​மாறு கடந்த…

Read More

சென்னை: அரியலூர், சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்று போற்றப்பட்ட மாமன்னன் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சோழகங்கம் என்ற ஏரியை சீரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சோழகங்கம் என்ற ஏரியை தூர்வாரி சீரமைக்க ரூ.663 கோடி செலவாகும் என தமிழக அரசின் நீர்வளத்துறையே மதிப்பீடு செய்துள்ள நிலையில், வெறும் ரூ.12 கோடி மட்டும் ஒதுக்கியிருப்பதால் எந்த பயனும் ஏற்படாது. தமிழக அரசின் இந்நடவடிக்கை இராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்காது; அவமதிப்பையே ஏற்படுத்தும். சோழ நாடு சோறுடைத்து என்று இலக்கியங்களிலும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று இன்றைய நடைமுறையிலும் காவிரிப் பாசனப் பகுதிகள் போற்றப்படுவதற்கு சோழர்கால நீர்ப்பாசனத் திட்டங்கள் முதன்மைக் காரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.…

Read More

வலியுறுத்தப்பட்டு நிவாரணம் தேடுகிறீர்களா? நீங்கள் தனியாக இல்லை, நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நன்றாக உணர அவசரத்தில், நம்மில் பலர் எங்கள் தொலைபேசிகள் வழியாக ஸ்க்ரோலிங் செய்வது, ஆறுதல் உணவில் ஈடுபடுவது அல்லது ஒரு கிளாஸ் மதுவை ஊற்றுவது போன்ற விரைவான திருத்தங்களுக்கு திரும்புவோம். இந்த பழக்கவழக்கங்கள் பாதிப்பில்லாதவை அல்லது உதவியாக இருக்கும் என்றாலும், சில அமைதியாக பதட்டத்தை அதிகரிக்கலாம், தூக்கத்தை சீர்குலைக்கலாம், காலப்போக்கில் உங்கள் மன ஆரோக்கியத்தை மோசமாக்கலாம். உண்மை என்னவென்றால், எல்லா சமாளிக்கும் உத்திகளும் உண்மையில் அவர்கள் நினைக்கும் விதத்தில் மன அழுத்தத்தை நீக்குவதில்லை. நீங்கள் சிக்கிக்கொண்டால் அல்லது வடிகட்டியிருந்தால், உங்கள் வழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். பல ஆய்வுகளின்படி, இவை ஏழு மன அழுத்த நிவாரணப் பழக்கங்கள், அவை நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்.உங்கள் மன அழுத்த நிவாரண பழக்கம் உண்மையில் விஷயங்களை மோசமாக்குகிறதா?டூம்ஸ்கிரோலிங்உங்கள் தொலைபேசியின் மூலம் மனதில்லாமல் ஸ்க்ரோலிங் செய்வது…

Read More

புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை சுமுகமாக நடைபெற்று வருகிறது. ஓய்வு பெறும் வைகோ உள்ளிட்ட எம்பிக்களுக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்குக் கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தைத் தொடங்கினார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தை தொடர ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். “மிகுந்த நம்பிக்கையோடு மக்கள் எம்பிக்களை தேர்ந்தெடுத்து அவைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாாக அனைவரும் இருக்க வேண்டும்.…

Read More

ராமேசுவரம்: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வியாழக்கிழமை புனித நீராடினர். ராமேசுவரத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி, கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிவர். ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை இரவிலிருந்தே தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம், தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் ராமேசுவரம் வரத் தொடங்கினர். வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தொடர்ந்து சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. 9 மணியளவில் பர்வதவர்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதி…

Read More

சென்னை: தரமணி மத்​திய கைலாஷ் சந்​திப்​பில் நடை​பெற்று வரும் மேம்​பாலப் பணி​களை அக். 31-க்​குள் முடிக்​கு​மாறு அதிகாரிகளுக்கு நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் எ.வ.வேலு உத்​தர​விட்​டுள்​ளார். இது தொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: சென்னை அடை​யாறு சர்​தார் பட்​டேல் சாலை​யில் நில​வும் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​கும் நோக்​கில், சர்​தார் பட்​டேல்சாலை​யை​யும் – ராஜீவ்காந்தி சாலை​யை​யும் இணைக்​கும் வகை​யில், தரமணி மத்​திய கைலாஷ் சந்​திப்​பில் எல் (L) வடிவத்​தில் மேம்​பாலம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த பணி​களை பொதுப்​பணி​கள், நெடுஞ்​சாலைகள் மற்​றும் சிறு துறை​முகங்​கள் துறை அமைச்​சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்​போது, பொது​மக்​களின் போக்​கு​வரத்​துக்கு இடையூறு ஏற்​ப​டாத வகை​யில், மேம்​பாலப் பணி​களை விரைவுபடுத்தி அக்​டோபர் 31-க்​குள் முடிக்​கு​மாறு அதி​காரி​களுக்கு அவர் உத்​தர​விட்​டார். மேலும்,சர்​தார் பட்​டேல் சாலை​யில், காந்தி மண்​டபம் சாலை முதல் ஜிஎஸ்டி சாலை வரை, சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்​ளிட்ட முக்​கிய கல்வி நிறு​வனங்​கள் மற்​றும்…

Read More

மஞ்சள் பால், கோல்டன் பால் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு பாரம்பரிய ஆயுர்வேத பானமாகும், இது இந்தியாவில் பல நூற்றாண்டுகளிலும் உலகின் பிற பகுதிகளிலும் நுகரப்படுகிறது. மஞ்சள் நிறத்தை சூடான பாலுடன் கலப்பதன் மூலம் தயாரிக்கப்பட்ட பானம் இது. செயலில் உள்ள மூலப்பொருள், மஞ்சள், ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பாலுடன் இணைந்தால், மஞ்சள் எளிதில் உடலால் உறிஞ்சப்படுகிறது, இது மஞ்சள் நிறத்தின் நன்மைகளை அறுவடை செய்வதற்கான சிறந்த வழியாகும். இந்த சூடான, ஆறுதலான பானத்தில் ஏராளமான சுகாதார நன்மைகள் உள்ளன. வீக்கத்தைக் குறைப்பதில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வரை, மஞ்சள் பால் என்பது இயற்கையான தீர்வாகும், இது பலவிதமான சுகாதார நிலைமைகளைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படலாம்.மஞ்சள் பால் குடிப்பதன் நன்மைகள்1. வீக்கத்தைக் குறைக்கிறது: மஞ்சள் பாலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை வீக்கத்தைக் குறைக்கவும் வலியைக்…

Read More

ஜேர்மன் பாதுகாப்பு கண்டுபிடிப்பு சைபோர்க் கரப்பான் பூச்சிகளுடன் இப்போது போர்க்களம் வரைபடத்தின் ஒரு பகுதியாக தவழும் ஊர்ந்து செல்கிறது. உக்ரைன் போரை அடுத்து ஐரோப்பா இராணுவ செலவினங்களை அதிகரிப்பதால், ஜெர்மனி தனது ஆயுதங்களை நவீனமயமாக்குவதற்காக தொடக்க மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் தனது சவால்களை அதிகரித்து வருகிறது. ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு? வாழும் பூச்சிகள் கண்காணிப்பு போட்களாக மாறியது. ஸ்வர்ம் பயோடாக்டிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது, இந்த கரப்பான் பூச்சி அடிப்படையிலான பயோ ரோபோக்கள் கேமராக்கள், சென்சார்கள் மற்றும் பாதுகாப்பான தகவல்தொடர்பு தொகுதிகள் ஆகியவற்றால் நிரம்பிய மினியேச்சர் முதுகெலும்புகளைக் கொண்டு செல்கின்றன, இது விரோத மண்டலத்திலிருந்து உண்மையான நேர தரவு சேகரிப்பை உறுதி செய்கிறது என்று ஜப்பான் செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.எங்கள் உயிர் ரோபோடிக்ஸ், உயிருள்ள பூச்சிகளை அடிப்படையாகக் கொண்டது, நரம்பியல் தூண்டுதல், சென்சார்கள் மற்றும் பாதுகாப்பான தகவல்தொடர்பு தொகுதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது “என்று ஸ்வர்ம் பயோடாக்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி…

Read More

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹாவேரியை சேர்ந்த காய்கறி கடைக்காரருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பசவா நகரைச் சேர்ந்தவர் ஷங்கர்கௌடா ஹடிமணி (51). காய்கறிக் கடையை நடத்திவரும் இவருக்கு, அண்மையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், “கடந்த 4 ஆண்டுகளில் யுபிஐ டிஜிட்டல் முறையில் ரூ.1.63 கோடி வரை பரிவர்த்தனை செய்துள்ளீர்கள். இதற்கு நீங்கள் ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷங்கர்கௌடா ஹடிமணி கூறுகையில், “நான் விவசாயிகளிடம் இருந்து காய்களை வாங்கி, சிறிய அளவில் கடை நடத்தி வருகிறேன். எனது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் யுபிஐ மூலம் பணம் செலுத்தினர். எனது வருமானத்துக்கு ஆண்டுதோறும் உரிய வருமான வரியை செலுத்தியுள்ளேன். நான் ஜிஎஸ்டியில் பதிவு செய்யாத போதும், அதிகாரிகள் எனக்கு ரூ.29 லட்சம் வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சிறு வியாபாரியான…

Read More

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் உடற்பகுதியை மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் உட்பட 49 பேர் இருந்ததாகத் தகவல். இது குறித்து, “ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் எம்ஐ-8 ஹெலிகாப்டர் திடீரென ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மாயமானது. அந்த, விமானத்தின் எரியும் உடற்பகுதியைக் கண்டறியப்பட்டுள்ளது.” என்று ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள், “இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” என தெரிவித்தனர். 49 பேர் பலி?! ரஷ்ய-சீன எல்லையில் உள்ள பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரத்திலிருந்து டின்டா நகரத்திற்குச் சென்ற விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர். 49 பேருடன் சென்ற இந்த பயணிகள் விமானம் ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் சென்றபோது ரேடாரில் இருந்து காணாமல் போனது. இதனை…

Read More