Author: admin

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் இறகு பந்து (பாட்​மிண்​டன்) விளை​யாடிக் கொண்​டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​துள்​ளார். ஹைத​ரா​பாத்​தின் நாகோல் உள் விளை​யாட்டு அரங்​கில் ராகேஷ் (25) என்​பவர் தனது நண்​பர்​களு​டன் நேற்று காலை​யில் பாட்​மிண்​டன் விளை​யாடிக் கொண்​டிருந்​தார். அப்​போது கீழே விழுந்த இறகு பந்தை எடுத்து மீண்​டும் ஆட முயற்​சித்​த​போது, அப்​படியே கீழே சரிந்​தார். உடனே நண்​பர்​கள் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்​சைகள் செய்து அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு போய் சேர்த்​தனர். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், ராகேஷ் ஏற்​கெனவே மாரடைப்பு ஏற்​பட்டு இறந்து விட்​டதை உறு​திப்​படுத்​தினர். தின​மும் உடற்​ப​யிற்சி செய்​ததுடன் இறகு பந்து ஆடு​வதை​யும் வழக்​க​மாக கொண்​டிருந்த ராகேஷ் ஏன் இறந்​தார்? என்ற கேள்வி அனை​வருடைய மனதி​லும் எழுந்​துள்​ளது. ராகேஷின் மரணம் அவரின் குடும்​பத்​தாரை வெகு​வாக புரட்​டிப் போட்​டுள்​ளது. ராகேஷ் விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது திடீரென சரிந்து கீழே விழுந்து இறக்​கும் வீடியோ தற்​போது தெலங்​கா​னா, ஆந்​திர…

Read More

சென்னை: மத்​திய அரசு மீது பழி​போ​டா​மல் தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் திமுக செய்த சாதனை​களை பட்​டியலிட வேண்டும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்தியாளர்​களிடம் அண்​ணா​மலை கூறிய​தாவது: கங்கை கொண்ட சோழபுரம் என்ற சிறிய ஊரின் தலை​யெழுத்​தை, பிரதமரின் வருகை நிச்​சய​மாக மாற்​றும். பிரதமரின் வரு​கைக்கு பிறகு நிறைய சுற்​றுலா பயணி​கள், ஆன்​மிக​வா​தி​கள் ஏராளமானோர் வருகை தரு​வார்​கள். பிரதமரை சந்​திப்ப​தற்​காக ஓ.பன்​னீர்​செல்​வம் அனு​மதி கேட்​டிருந்​தாரா என்​பது எனக்கு தெரி​யாது. தமிழகத்​தில் வறட்சி தொடங்கி விட்​டது. எனவே, கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு பணியை நடத்​த வேண்​டும். விவ​சாய கடன் வழங்​கு​வதற்கு சிபில் ஸ்கோர் கேட்​ப​தில் இருந்து விவ​சா​யிகளுக்கு விலக்கு அளிப்​பது தொடர்​பாக மத்​திய அரசு பரிசீலித்து வரு​கிறது. இன்​னும் பாஜக தேசிய தலை​வரை தேர்ந்​தெடுக்க வேண்​டும். தமிழகத்​தில் மாநில பொறுப்​பாளர்​கள் இன்​னும் முழு​மை​யாக தேர்வு செய்​யப்​பட​வில்​லை. அகில இந்​திய அளவில் மாநில…

Read More

மார்பு வலிக்கு வரும்போது, நம் மனம் தானாகவே மாரடைப்பை நோக்கி விலகுகிறது, மேலும் இது நம் கவலையை மேலும் தீவிரப்படுத்துகிறது. இருப்பினும், உறுதியாக இருப்பது எப்போதுமே ஒரு நல்ல யோசனையாக இருந்தாலும், மார்பு வலி என்பது இதயப் பிரச்சினையால் மட்டுமல்ல என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தசை இழுத்தல், ஒரு கனமான பொருளைத் தூக்குவது அல்லது வாயு கூட மாரடைப்பைப் பிரதிபலிக்கும் மார்பு வலியை ஏற்படுத்தும், இதில் வாயு பெரும்பாலும் கார்டியாக் அல்லாத காரணியாகவே உள்ளது. மேலும் கற்றுக்கொள்வோம் …இதயம்/வாயு வலிக்கு இடையிலான ஒரு வித்தியாசம்மார்பு வலி ஏற்படுவது மக்களை உடனடி பீதிக்கு அனுப்புகிறது. உறுதியாக இருப்பது இயல்பு. அதே இடத்தில் இரைப்பை குடல் பிரச்சினைகளுடன் மாரடைப்பு அறிகுறிகள் ஏற்படுகின்றன, ஆனால் நோயாளிகளுக்கு சமமான அளவிலான பயத்தை உருவாக்குகின்றன.மார்பு வலி: அனைவரும் ஒரே மாதிரியாக இல்லைமாரடைப்புக்கு உடனடி கவனம் தேவைப்படுகிறது, ஏனென்றால் மாரடைப்பு அறிகுறிகள் உயிருக்கு ஆபத்தானவை, ஆனால் தீவிரமற்ற மார்பு…

Read More

புதுடெல்லி: பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு அம்​மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொண்​டது. 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்​கப்​பட்​ட​வர்​கள் தங்​கள் குடியுரிமையை நிரூபிக்க தேவை​யான ஆவணங்​களை அளிக்க வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் கூறியது சர்ச்​சையை ஏற்படுத்தி​யது. இந்​நிலை​யில் தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹாரில் சமீபத்​தில் வெளி​யானது வரைவு வாக்​காளர் பட்​டியல் மட்​டுமே. என்​றாலும் இதனை இறு​திப் பட்​டியல் என்ற தோற்​றத்தை ஏற்​படுத்த சிலர் முயற்​சிக்​கின்​றனர். பெயரை​ தவறாக சேர்த்​தது அல்​லது நீக்​கியதை​ சுட்​டிக்​காட்ட ஆக. 1 முதல் செப்​. 1 வரை அவகாசம் உள்ள நிலை​யில் இப்​போது ஏன் இவ்​வளவு பெரிய பரபரப்பை ஏற்​படுத்​துகிறார்​கள் என்​பதை புரிந்து கொள்ள முடிய​வில்​லை. இவர்​கள் தங்​களின் 1.6 லட்​சம் பூத் முகவர்​களிடம் ஆட்​சேபனை அல்​லது கோரிக்கை ஆவணங்​களை ஆக. 1 முதல் செப். 1 வரை சமர்ப்​பிக்க ஏன் உத்​தர​விடக்​கூ​டாது?…

Read More

பதுமி: ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் இந்​தி​யா​வின் இளம் வீராங்​க​னை​யான திவ்யா தேஷ்​முக், சகநாட்​டைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான கோனேரு ஹம்​பியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்று சாதனை படைத்​தார். ஜார்​ஜியா நாட்​டில் உள்ள பதுமி நகரில் ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் இறு​திப் போட்​டி​யில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான 38 வயதான கோனேரு ஹம்​பி, சகநாட்​டைச் சேர்ந்த 19 வயதான சர்​வ​தேச மாஸ்​ட​ரான திவ்யா தேஷ்​முக்​குடன் மோதி​னார். இரண்டு கிளாசிக்​கல் ஆட்​ட​மும் டிரா​வில் முடிவடைந்​ததை தொடர்ந்து வெற்​றி​யாளரை தீர்​மானிப்​ப​தற்​கான டைபிரேக்​கர் ஆட்​டம் இன்று நடை​பெற்​றது. இதில் முதல் ஆட்​டத்​தில் வெள்ளை நிற காய்​களு​டன் திவ்யா தேஷ்​முக் விளை​யாடி​னார். இந்த ஆட்​ட​மும் டிரா ஆனது. தொடர்ந்து அடுத்த ஆட்​டத்​தில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய திவ்யா தேஷ்​முக், 2 முறை உலக ரேப்​பிடு சாம்​பிய​னான கோனேரு ஹம்​பியை 2.5-1.5…

Read More

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாடுசக் பகுதியில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி சந்தையில் மக்கள் வழக்கம்போல் நேற்று காலையில் பரபரப்பாகப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாவலர்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர் கொலையாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் கொலையாளி உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பாங்காக் போலீஸார் கூறியதாவது: துப்பாக்கிச்சூடு நடத்திய கொலையாளியை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் போக்கு இந்த சம்பவத்துக்கு காரணமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Read More

சென்னை: கம்​யூனிச இயக்​கம் மாறாத தன்​மையோடு நிலைத்து நின்று மக்​களுக்​காக போராடி வரு​கிறது என்று புத்தக வெளியீட்டு விழா​வில் நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு தெரி​வித்​தார். நியூ செஞ்​சுரி புக் ஹவுஸ் நிறு​வனம் சார்​பில் கவிஞர் ஜீவ பாரதி எழு​திய ‘காலம்​தோறும் கம்​யூனிஸ்​டு​கள்’ நூலை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வெளி​யிட, குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் பெற்​றுக்​கொண்டார். அப்​போது தங்​கம் தென்​னரசு பேசி​யது: காலங்​கள் மாறிக்​கொண்​டிருக்க முடி​யும். ஆனால், கம்​யூனிஸ்​டு​கள் ஒரு​போதும் மாறுவது இல்​லை. மாற்​றம் ஒன்​று​தான் மாறாதது என்​பது கணிதத்​துக்கு பொருத்​த​மாக இருக்​கலாம். ஆனால், பொது​வாழ்​வில் நூற்​றாண்டு கண்​டிருக்​கக்​கூடிய கம்​யூனிஸ்ட் இயக்​கம் மாறாது தன்​மை யோடு நிலைத்து நின்று மக்களுக்​காக போராடி வருகிறது. கம்​யூனிசம் என்​பது மாறிலி மட்​டும் அல்ல, ஒரு முடி​விலி​யாக​வும் இருக்​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார். முதல்​வர் வாழ்த்து: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள வாழ்த்து செய்​தி​யில், ‘இந்​நூல், இந்த மண்​ணின் சிந்​தனையைச் சிவப்​பாக்​கிய தென்​னிந்​தி​யா​வின் முதல் கம்​யூனிஸ்ட் சிங்​கார​வேலர் முதல்…

Read More

இப்போது, அமெரிக்காவில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்சைமர் நோய் அல்லது தொடர்புடைய டிமென்ஷியாக்களுடன் வாழ்கின்றனர். மக்கள்தொகை வயதாக இருப்பதால், அந்த எண்ணிக்கை 2050 க்குள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறைப்பதற்கான சக்திவாய்ந்த வழிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றன – மேலும் மிகவும் நம்பிக்கைக்குரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று வெளிவந்தது.வாழ்க்கை முறை மாற்றங்கள் அது உண்மையில் உங்கள் மூளைக்கு வேலை செய்கிறதுஒரு முக்கிய புதிய ஆய்வில், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் -நன்றாக சாப்பிடுவது, சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் உங்கள் மூளையை ஈடுபடுத்துவது போன்ற சில வாழ்க்கை முறை மாற்றங்கள் -வயதானவர்களில் சிந்தனையையும் நினைவகத்தையும் மேம்படுத்தலாம் என்பதற்கு இன்னும் சில வலுவான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது.ஆராய்ச்சியாளர்கள் 60 மற்றும் 70 களில் 2,100 க்கும் மேற்பட்ட உட்கார்ந்த பெரியவர்களை இரண்டு ஆண்டுகளில் பின்பற்றினர். இந்த உடற்பயிற்சி குப்பைகள் அல்லது மூளை பயிற்சி வெறியர்கள்…

Read More

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. முன்னதாக இதுகுறித்து முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சமீபத்தில் ஊடகத்துக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது “பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று ஏன் நினைக்கிறீர்கள். அதற்கு ஆதாரங்கள் இருக்கினறனவா? அவர்கள் உள்ளூரை சேர்ந்த தீவிரவாதிகளாகவும் இருக்கலாம். அந்த தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள். அவர்களை ஏன் கைது செய்யவில்லை. பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பிறகு என்ஐஏ என்ன செய்​தது. இது​போன்ற கேள்வி​களுக்கு மத்​திய அரசு பதில் அளிக்​காதது ஏன்? ஆபரேஷன் சிந்​தூரில் இந்​திய தரப்​பில் ஏற்​பட்ட சேதம் என்ன? இவற்றை பற்றி எல்​லாம் பிரதமர் மோடி பேசாதது ஏன்​?’’ என்று பல கேள்வி​களை எழுப்​பி​னார். இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா நேற்று தனது எக்ஸ் வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா மீது தீவிர​வாத தாக்​குதல் நடை​பெறும்…

Read More

மான்செஸ்டர்: இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக மான்​செஸ்​டரில் நடை​பெற்ற 4-வது டெஸ்ட் போட்​டியை இந்​திய அணி அபார​மாக விளை​யாடி டிரா செய்​தது. 311 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடி இந்​திய அணி ரன் கணக்கை தொடங்​கும் முன்​னரே 2 விக்​கெட்​களை பறி​கொடுத்த போதி​லும் கேப்​டன் ஷுப்​மன் கில், கே.எல்​.​ராகுல் ஜோடி அபார​மாக விளை​யாடி 3-வது விக்​கெட்​டுக்கு 188 ரன்​கள் குவித்​தது. ஷுப்​மன் கில் 103 ரன்​களும், கே.எல்​.​ராகுல் 90 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா, வாஷிங்​டன் சுந்​தர் ஜோடி மிக அற்​புத​மாக விளை​யாடி இங்​கிலாந்து அணிக்கு எந்த ஒரு வாய்ப்​பை​யும் கொடுக்​காமல் அந்த அணி வீரர்​களை களத்​தில் வெகு நேரம் பீல்​டிங் செய்ய வைத்து சோர்​வடையச் செய்​தது. இந்த ஜோடி 334 பந்​துகளை சந்​தித்து 203 ரன்​களை வேட்​டை​யாடியது. கடைசி நாள் ஆட்​டத்​தில் 15 ஓவர்​கள் மீதம் இருந்த நிலை​யில் போட்​டியை டிரா​வில் முடித்​துக்​கொள்ள இங்​கிலாந்து அணி​யின்…

Read More