Author: admin

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட சுமார் 5 பேர் உயிரிழந்தனர். பலர் இதில் காயமடைந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு கொண்டதாக தகவல். நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள 44 மாடிகள் கொண்ட அலுவலக கட்டிடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இயங்கும் அந்த கட்டிடத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த மாலை நேரமான சுமார் 6.30 மணி அளவில் தாக்குதல் நடந்துள்ளது. காவல் துறையின் வசம் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கண் கண்ணாடி அணிந்த படி நீல நிற ஆடை அணிந்திருந்த நபர் ஒருவர், கையில் துப்பாக்கி உடன் அலுவலக கட்டிடத்தில் நுழைந்து, தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதை நியூயார்க் காவல் துறையும், அமெரிக்க செய்தி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன. அயர்லாந்தின் தூதரகம், நேஷனல் ஃபுட்பால் லீக் அலுவலகமும் இந்த கட்டிடத்தில்…

Read More

‘தோனி கபடி குழு’, ‘கட்சிக்காரன் ‘ படங்களை இயக்கிய ப.ஐயப்பன், அடுத்து இயக்கியுள்ள படம், ‘உழவர் மகன்’. இதில் நாயகனாக கவுஷிக், நாயகிகளாக சிம்ரன் ராஜ், வின்சிட்டா ஜார்ஜ் நடித்துள்ளனர். மேலும் விஜித் சரவணன், யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதி பதி, குமர வடிவேல் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே.முருகன் தயாரித்துள்ளார். நா.ராசா, இணை தயாரிப்பு செய்கிறார். ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் சார்பில் ஜெனீஷ் ஆக.8-ம் தேதி வெளியிட இருக்கிறார். “விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசும் இந்தப் படம், பயிர்த் தொழிலை மீட்க என்ன செய்ய வேண்டும்? அது வளர்வதற்கும் மறுமலர்ச்சி காண்பதற்கும் தடைகளாக இருப்பது எது என்பது போன்ற விஷயங்களைச் சொல்கிறது. விவசாய மண், தொழில் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிய இந்தக் கதைக்குள் ஒரு காதலும் இருக்கிறது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Read More

சென்னை: அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்​றார் போல மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் நியமனம் செய்​யப்பட வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​று​மாறு அரசு மருத்​து​வர்​கள் பல ஆண்​டு​களாகப் போராடி வருகின்றனர். இக்​கோரிக்​கையை நிறைவேற்​றக் கோரி, கடந்த ஜூன் 11-ம் தேதி சேலம் மாவட்​டம் மேட்​டூரிலிருந்து சென்னை கலைஞர் நினைவிடம் நோக்கி பாத​யாத்​திரையை அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழு தலை​வரும், அரசு மருத்​து​வரு​மான எஸ்​.பெரு​மாள் பிள்ளை தலை​மை​யில் அரசு மருத்​து​வர்​கள் தொடங்​கினர். சென்னை தேனாம்​பேட்டை அருகே வந்​த​போது, அவர்களை போலீ​ஸார் கைது செய்து மாலை​யில் விடு​வித்​தனர். இந்​நிலை​யில், எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை​யில் பணிபுரி​யும் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்​ளை​யிடம் விளக்கம் கேட்டு சென்னை மருத்​து​வக் கல்​லூரி நிர்​வாகம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. இது தொடர்​பாக அரசு மருத்​து​வர்​கள் கூறியதாவது: திமுக ஆட்சி அமைந்​ததும் அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கைகள் நிறைவேற்றப்​படும் என 2019-ம் ஆண்டு போராட்​டத்​தின் போது மு.க.ஸ்​டா​லின் நேரில் வந்து உறு​தி​யளித்​தார். ஆனால், ஆட்​சிக்கு…

Read More

ஒப்பனைக்கு வரும்போது, ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் ஒரு முறை சிவப்பு உதட்டுச்சாயங்களை அணிய முயற்சித்திருக்க வேண்டும் அல்லது விரும்பியிருக்க வேண்டும். ஏன்? ஏனென்றால், சிவப்பு உங்களுக்கு ஒரு குறைபாடற்ற தைரியமான தோற்றத்தை அளிக்கிறது, மேலும் அதை விட சிவப்பு உதட்டுச்சாயம் நிழல் உங்கள் தோற்றம் எவ்வாறு வரும் என்பதை தீர்மானிக்கிறது. எப்படியிருந்தாலும், ரெட் லிப்ஸ்டிக் பெண் மக்களை பள்ளிகளில் இருந்த காலத்திலிருந்தே கவர்ந்தது, ஒரு பெண்ணை வரைந்து, தானாகவே அவை உதடுகளை சிவப்பு நிறத்தில் வண்ணமயமாக்குகின்றன. மேக்கப்பை முடிக்க அந்த சிவப்பு உதட்டுச்சாயத்தை எடுத்துக்கொள்வது வேடிக்கையானது அல்ல, இன்னும் எளிதானது அல்ல.இப்போதெல்லாம், லிப்ஸ்டிக்ஸின் வெவ்வேறு நிழல்கள் அழகுத் துறையில், ஒப்பனை சந்தையில் உள்ளன. இருப்பினும், பெரும்பாலான பெண்கள் சிவப்பு நிறத்தைத் தேர்வு செய்கிறார்கள், ஏனென்றால் சிவப்பு உதட்டுச்சாயம் ஒப்பனை விட அதிகம் – இது ஒரு அறிக்கை, ஒரு மனநிலை, காலமற்ற தொடுதல், இது ஒவ்வொரு நிறத்தையும் புகழ்ந்து எந்த…

Read More

யோசனை விண்வெளியில் வளரும் தாவரங்கள் ஒருமுறை தொலைதூர கனவு போல் தோன்றியது, ஆனால் நவீன விஞ்ஞான முன்னேற்றங்கள் அதை யதார்த்தத்திற்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளன. இந்த சாதனை எடை இல்லாத சூழலில் பசுமையைப் பார்ப்பதை மட்டுமல்ல, உயிர்வாழ்வை உறுதி செய்வதையும், பராமரிப்பதையும் பற்றியது விண்வெளி வீரர் மன ஆரோக்கியம்மற்றும் எதிர்கால ஆழமான விண்வெளி பயணங்களை ஆதரித்தல். விண்வெளியில் புதிய காய்கறிகள் முன்பே தொகுக்கப்பட்ட உணவு, காற்று மற்றும் தண்ணீரை மறுசுழற்சி செய்வது மற்றும் செவ்வாய் கிரகத்துக்கோ அல்லது அதற்கு அப்பால் நீண்ட கால பயணங்களின் போது உணர்ச்சிகரமான ஆறுதலையும் தரும். இந்த சோதனைகள் அடித்தளத்தை அமைக்கின்றன நிலையான வாழ்க்கை ஆதரவு அமைப்புகள் அதற்கு இன்றியமையாதது ஆழமான விண்வெளி ஆய்வு.விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது ஏன் முக்கியம்விண்வெளி பயணம் தீவிர தனிமை மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களை உள்ளடக்கியது. தற்போது, விண்வெளி வீரர்கள் வெற்றிட நிரம்பிய மற்றும் உறைந்த உலர்ந்த உணவை நம்பியுள்ளனர், அவை புத்துணர்ச்சியைக்…

Read More

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்​படி 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள், தாங்​கள் இந்​திய குடிமகன் என்​பதை நிரூபிக்க பிறப்பு சான்​று, பாஸ்​போர்ட், குடி​யிருப்பு சான்று போன்ற கூடு​தல் ஆவணங்​களை சமர்ப்​பிக்க வேண்​டிய கட்​டா​யம் எழுந்​து உள்​ளது. இந்த சூழலில் பிஹார் தலைநகர் பாட்​னா​வின் சவுரி பகு​தி​யில் ‘டாக் பாபு’ என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடி​யிருப்பு சான்றிதழ் வழங்​கப்​பட்டு உள்​ளது. டாக் பாபு​வின் தந்தை பெயர் குடா பாபு, தாயின் பெயர் குடி தேவி என்று சான்​றிதழில் குறிப் பிடப்​பட்டு உள்​ளது. இந்த சான்​றிதழில் பிஹார் வரு​வாய் துறை அதி​காரி முராரி சவு​கான் கையெழுத்​திட்டு உள்​ளார். அரசு அலு​வல​கத்​தின் கவுன்ட்டர் மூல​மாக நேரடி​யாக வழங்​கப்​பட்​டுள்ள சான்​றிதழில் நாயின் புகைப்​பட​மும் அச்​சிடப்​பட்டு உள்​ளது. இந்த குடி​யிருப்பு சான்​றிதழ் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி, வைரலாக பரவி வரு​கிறது. இதைத்…

Read More

லண்டன்: அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் உடனான போரை நிறுத்த புதினுக்கு 50 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார் ட்ரம்ப். தற்போது அதை அவர் குறைத்துள்ளார். ஒரே இரவில் 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், 4+ ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே அதிபர் ட்ரம்ப்பின் போர் நிறுத்த முயற்சிக்கு பலன் கிடைக்காத சூழலில், அங்கு தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. “இனியும் காத்திருப்பதில் எந்தப் பலனும் இல்லை. போர் நிறுத்தம் சார்ந்த முன்னேற்றம் எதுவும் நடைபெறவில்லை. புதின் இது குறித்த முடிவை எடுக்க வேண்டும். மக்கள் அதிகளவில் உயிரிழக்கின்றனர். புதினின் செயல்பாட்டின் மீது அதிருப்தி கொண்டுள்ளேன். அவருடன் பேச்சுவார்த்தை…

Read More

நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம், ‘லூசிஃபர்’. இதில் மோகன்லால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரசியல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இது, 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மலையாள சினிமா வரலாற்றில் ரூ.200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘எல் 2 : எம்புரான்’ என்ற பெயரில் உருவானது. பிருத்விராஜ் இயக்கிய இந்தப் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய காட்சிகள் இடம்பெற்றதால் சர்ச்சையை சந்தித்தது. இதன் மூன்றாம் பாகமான ‘எல் 3: அஸ்ரேல்’ படம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை நீருக்கடியில் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதை மறுத்துள்ள பிருத்விராஜ் தரப்பு, “லூசிஃபர் 3 படம் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன. இது வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதி. போலியான ஐடி மூலம்…

Read More

சென்னை: தமிழகத்​தில் கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் மொத்​தம் 180 அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள் உள்​ளன. கடந்த 4 ஆண்டு திமுக ஆட்​சி​யில் 35 அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள் புதி​தாக தொடங்​கப்​பட்​டன. இதில் 2025-2026 ஆண்டில் மட்​டும் 15 புதி​யக் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்​டதோடு, 253 புதிய பாடப் பிரிவு​களும் தொடங்​கப்​பட்​டுள்​ளன. ஆனால், ஒரு ஆசிரியர் கூட புதி​தாக பணி​யமர்த்​தப்​பட​வில்லை என்​பது​தான் வேதனை அளிக்​கிறது. தமிழகத்​தில் உள்ள அரசுகலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் உள்ள அனு​ம​திக்​கப்​பட்ட உதவி பேராசிரியர்​கள் மற்​றும் பேராசிரியர்​களின் எண்ணிக்கை 14 ஆயிரம் எனும் நிலை​யில், வெறும் 5 ஆயிரம் உதவி பேராசிரியர்​கள் மற்​றும் பேராசிரியர்​கள் மட்​டுமே நிரந்தரமாக பணி​யாற்றி வரு​கின்​றனர். கிட்​டத்​தட்ட 8 ஆயிரம் பேர் கவுரவ விரிவுரை​யாளர்​களாக 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக ரூ.25…

Read More

ராப் மொகுல் ஜே-இசின் இரகசிய மகன் என்று நீண்டகாலமாக கூறியவர் ரைமிர் சாட்டர்த்வைட், தனது மிக சமீபத்திய கூட்டாட்சி வழக்கின் மீது செருகியை இழுத்துள்ளார், இருப்பினும் போர் வெகு தொலைவில் இல்லை என்று அவர் வலியுறுத்துகிறார். ஜூலை 18 அன்று, நீதிமன்ற பதிவுகள் சாட்டர்த்வைட் வழக்கை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றன, இது 2010 ஆம் ஆண்டு வரை நீடித்த ஒரு சாகாவில் மற்றொரு வியத்தகு திருப்பத்தைக் குறிக்கிறது. ஜே-இசின் ரகசிய மகன் என்று கூறும் மனிதன் கூட்டாட்சி வழக்கை கைவிடுகிறான் | கடன்: எக்ஸ்/ஸ்லீசெஸ்தான் தசாப்த கால தந்தைவழி நாடகம் மற்றொரு திருப்பத்தை எடுக்கும்வார இறுதியில், சாட்டர்த்வைட் சமூக ஊடகங்களுக்கு கதையின் பக்கத்தைச் சொல்ல அழைத்துச் சென்றார். அவர் உண்மையில் வழக்கைத் திரும்பப் பெற்றார் என்று அவர் விளக்கினார், ஆனால் விளையாட்டில் பெரிய சக்திகளைக் குறிக்கிறது, “மூடிய கதவுகளுக்கு பின்னால் நிறைய நடக்கிறது” என்று கூறினார். இந்த வழக்கு பல நகரும்…

Read More