Author: admin

புதுடெல்லி: எல்லையில் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் ‘பாரத ஒற்றுமை’ நடைபயணத்தை தொடங்கினார். கடந்த 2023 ஜனவரி 30-ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் அவரது நடைபயணம் நிறைவு பெற்றது. இந்த பயணத்தின் போது, கடந்த 2022 டிசம்பர் 16-ம் தேதி செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அவர் கூறும்போது, “எல்லையில் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை, சீன ராணுவம் கொலை செய்தது. சமீபத்தில் அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் தாக்குதல்…

Read More

தூத்துக்குடி: தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டிலான மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் ரூ.32,554 கோடி முதலீடு செய்யும் வகையில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 408 ஏக்கரில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில், வியட்நாம் நாட்டை சேர்ந்த ‘வின்ஃபாஸ்ட்’ நிறுவன தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். இதில் முதல்கட்டமாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு கட்டமைப்பு பணிகள் முடிந்து, கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் திறன் பயிற்சி பெற்று, இந்த தொழிற்சாலையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள…

Read More

ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவை சுகாதார நன்மைகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் ஏற்றப்பட்ட இரண்டு சக்திவாய்ந்த மசாலாப் பொருட்கள். இனிப்பு மற்றும் சுவையான உணவுகள் இரண்டிலும் பயன்படுத்தப்படுகிறது, இந்த நறுமண மசாலாப் பொருட்கள் பாரம்பரிய மருத்துவத்தில் நீண்ட வரலாறுகளைக் கொண்டுள்ளன. ஏலக்காய் செரிமானம், வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும் பெயர் பெற்றது, அதே நேரத்தில் இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, இதய ஆரோக்கியம் மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளில் அதன் பங்கிற்கு கொண்டாடப்படுகிறது. இரண்டுமே ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளன. ஆரோக்கியத்திற்காக ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை ஒப்பிடும்போது, சிறந்த தேர்வு பெரும்பாலும் உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பொறுத்தது. இந்த மசாலாப் பொருட்களை ஒரு சீரான உணவில் சேர்ப்பது இயற்கையாகவே ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மற்றும் நீண்டகால சுகாதார நன்மைகளை ஊக்குவிக்கும்.நீண்ட ஆயுளுக்கு 7 ஆரோக்கியமான சூப்பர்ஃபுட்ஸ்ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றின் ஊட்டச்சத்து கூறுகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளைப்…

Read More

பெங்களூரு: ​முன்​னாள் எம்​பி​யும் நடிகை​யு​மான ரம்​யா​வுக்கு சமூக வலை​தளங்​களில் ஆபாச குறுஞ்​செய்​தி​யும் பலாத்​கார மிரட்​டலும் விடுத்த 4 பேரை பெங்​களூரு போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். மேலும் 10-க்​கும் மேற்​பட்​டோரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். கன்னட நடிகர் தர்​ஷன் தனது காதலி பவித்ரா கவு​டாவுக்கு ஆபாச குறுஞ்​செய்தி அனுப்​பிய ரேணுகா சாமி என்ற ரசிகரை அடித்து கொலை செய்த வழக்​கில் கடந்த ஆண்டு கைதா​னார். அவருக்கு இரு மாதங்​களுக்கு முன்பு கர்​நாடக உயர்​ நீ​தி​மன்​றம் ஜாமீன் வழங்​கியது. இதற்கு உச்​ச நீ​தி​மன்​றம் கண்​டனம் தெரி​வித்​தது. இதுகுறித்து கன்னட திரைப்பட நடிகை​யும் முன்​னாள் எம்​பி​யு​மான ரம்​யா, ‘‘கொல்​லப்​பட்ட‌ ரேணுகா சாமி​யின் குடும்​பத்​ துக்கு நீதி கிடைக்க வேண்​டும்​’’ என சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டார். இதனால் ஆத்​திரமடைந்த நடிகர் தர்​ஷனின் ரசிகர்​கள் அவருக்கு சமூக வலை​தளங்​களில் ஆபாச குறுஞ்​செய்​தி​ அனுப்பியும், பலாத்​கார மிரட்​டலும் விடுத்​த‌னர். இதுகுறித்து பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ரம்யா…

Read More

சென்னை: தமிழக அரசின் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித்​துறை இயக்​குநர் விஷ்ணு சந்​திரன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித்​துறை​யின்​கீழ் 132 அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் (ஐடிஐ), 311 தனி​யார் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களும் இயங்கி வரு​கின்​றன. இவற்​றில் நடப்பு கல்வி ஆண்​டில் (2025-26) நேரடி மாணவர் சேர்க்​கைக்​கான காலஅவ​காசம் ஜூலை 31 வரை வழங்​கப்​பட்​டிருந்​தது. தற்​போது மாணவர்​களின் நலன் கருதி நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது. தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் சேரும் மாணவர்​களுக்கு பயிற்​சிக் கட்​ட​ணம் இல்​லை. கல்வி உதவித்​தொகை​யாக மாதம் ரூ.750 வழங்​கப்​படும். தமிழக அரசு வழங்​கும் விலை​யில்லா சைக்​கிள், சீருடை, ஷூ, பயிற்​சிக் கருவி​கள் மற்​றும் பஸ் பாஸ் வழங்​கப்​படும். இந்த அரிய வாய்ப்பை பயன்​படுத்தி தாங்​கள் விரும்​பும் தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களுக்கு கல்​விச் சான்​றிதழ்​களு​டன் நேரில் சென்று விரும்​பும் தொழிற்​பிரிவை தெரிவு செய்து சேர்ந்து கொள்​ளலாம். ஐடிஐ மாணவர் சேர்க்கை தொடர்​பாக ஏதேனும் சந்​தேகம் ஏற்​பட்​டால்…

Read More

சென்னை: தமிழகத்​தில் தேனி, சேலம் உள்​ளிட்ட 10 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. தென்​னிந்​திய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இவை காரண​மாக, தமிழகத்​தில் இன்று ஒருசில இடங்​களி​லும், 6, 7-ம் தேதி​களில் பெரும்​பாலான இடங்​களி​லும் இடி, மின்​னலுடன், லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தமிழகத்​தில் இன்று நீல​கிரி, கோவை மாவட்​டங்​களின் மலைப்​பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் அதி கனமழை​யும், தேனி, தென்​காசி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிகக் கனமழை​யும், திண்​டுக்​கல், திருப்​பூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி, ஈரோடு மற்​றும் சேலம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும் கனமழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளதாக தெரிவித்துள்ளது.

Read More

வெள்ளரிகள் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீரேற்றும் காய்கறி, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. இருப்பினும், வெள்ளரிகள் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமானத்தை பாதிக்கும் மற்றும் அச om கரியத்தை ஏற்படுத்தும். வெள்ளரிகள் ஏற்கனவே அதிக நீர் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதால், அதிக தண்ணீரைச் சேர்ப்பது செரிமான சாறுகளை நீர்த்துப்போகச் செய்யலாம், இது வீக்கம், அஜீரணம் அல்லது தளர்வான இயக்கங்களுக்கு கூட வழிவகுக்கும். குடிப்பதற்கு பிந்தைய நுகர்வு 20 – 30 நிமிடங்களுக்கு முன்பு காத்திருக்க சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த நடைமுறை சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. எனவே, வெள்ளரிகள் நீரேற்றம் மற்றும் நச்சுத்தன்மைக்கு சிறந்தவை என்றாலும், உங்கள் நீர் உட்கொள்ளல் நேரம் அவற்றின் நன்மைகளை மேம்படுத்தலாம் மற்றும் பொதுவான செரிமான சிக்கல்களைத் தடுக்கலாம். உகந்த குடல் ஆரோக்கியத்திற்காக கவனத்துடன் உணவுக்கு முன்னுரிமை கொடுங்கள்.வெள்ளரி மற்றும் நீர்: உங்கள் செரிமானத்தை சீர்குலைக்கும் குளிரூட்டும் இரட்டையர்ஆயுர்வேதக் கொள்கைகளின்படி, வெள்ளரிகள்…

Read More

சென்னை: பி.எட். மாணவர் சேர்க்கை கலந்​தாய்வு இந்த ஆண்டு முதல்​முறை​யாக இணைய வழி​யில் நடத்​தப்​படு​கிறது. இதுதொடர்​பாக உயர்​கல்​வித்துறை அமைச்​சர் கோவி. செழியன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த ஆண்​டு​களில் பி.எட். மாணவர் சேர்க்​கைக்கான கலந்​தாய்வு நேரடி​யாக நடத்​தப்​பட்டு வந்​தது. இதனால், வெளியூர் மாணவர்​கள் சென்​னைக்கு வந்​துசெல்​லும் நிலை இருந்​தது. இந்த நிலை​யில், வெளியூர் மாணவர்​களின் சிரமத்தை போக்​கும் வகை​யில், முதல்​வர் அறிவுறுத்​தலின்​படி, இந்த ஆண்டு பி.எட். சேர்க்​கைக்​கான கலந்​தாய்வை இணைய வழி​யில் நடத்தமுடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அதன்​படி, ஆகஸ்ட் 4-ம் தேதி (நேற்​று) முதல் 9-ம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழி​யில் கலந்​தாய்வு நடை​பெறும். பி.எட். படிப்​புக்கு விண்​ணப்​பித்த மாணவர்​கள் www.lwiase.ac.in என்ற இணை​யதளம் வாயி​லாக கலந்​தாய்​வில் பங்​கேற்​று, தங்​களுக்கு விருப்​ப​மான கல்​லூரியைதேர்வு செய்​ய​லாம். தமிழகத்​தில் உள்ள அரசு மற்​றும் அரசு உதவிபெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் 2,040 இடங்​கள் உள்​ளன. மொத்​தம் 3,545 பேர் கலந்​தாய்​வில்​ பங்​கேற்​கின்​றனர்​.

Read More

சாலையோர வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட “ஸ்மார்ட்” கடைகள் பயன்படுத்தப்படாமல் செங்கல்பட்டு மாவட்ட நகராட்சிகளில் குப்பை போல் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோர நடைபாதை வியாபாரிகள் இந்த கடைகளை தங்களுக்கு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், நகராட்சி பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதில் சாலையோர வியாபாரிகளுக்கு, 5 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட, “ஸ்மார்ட்” கடைகள் எனும் பெட்டிக்கடைகள் வழங்க திட்டமிடப்பட்டது. இந்த “ஸ்மார்ட்” கடை அமைப்புகளின் பக்கவாட்டுகளில் உலோகம் மற்றும் முன்பக்கம் கதவுகளை கொண்டதாகும். செங்கல்பட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் மண்ணில் புதைந்துள்ள “ஸ்மார்ட்” கடைகள் இந்த “ஸ்மார்ட்” கடை பயன்படுத்தும் வியாபாரிகள், அனுமதிக்கப்பட்ட சாலையோரங்களில், இந்த கடைகள் வாயிலாக வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் “ஸ்மார்ட்” கடைகளை வியாபாரிகளுக்கு வழங்காமல் பழுதாகி,…

Read More

ஒரு முறை நடவு செய்வதையும், வரவிருக்கும் பருவங்களுக்கான நன்மைகளை அறுவடை செய்வதையும் கற்பனை செய்து பாருங்கள். சரியான தாவரங்களுடன், உங்கள் சமையலறை தோட்டம் மூலிகைகள், கீரைகள் மற்றும் காய்கறிகளை முடிவில்லாமல் வழங்க முடியும். இந்த மீளுருவாக்கம் அல்லது வற்றாத பயிர்கள் ஒரு விசாலமான சதித்திட்டத்தில் அல்லது ஒரு சிறிய நகர பால்கனியில் இருந்தாலும், தங்கள் சொந்த உணவை வளர்ப்பதற்கு நிலையான, குறைந்த பராமரிப்பு வழியைத் தேடுவோருக்கு ஏற்றவை.ஏன் மீளுருவாக்கம் செய்யும் தாவரங்கள் ஒரு தோட்டக்காரரின் சிறந்த நண்பர்உணவு விலைகள், கணிக்க முடியாத வானிலை மற்றும் வரையறுக்கப்பட்ட தோட்ட இடம் ஆகியவற்றின் காலங்களில், வற்றாத அல்லது சுய-மீளுருவாக்கம் செய்யும் தாவரங்கள் ஒரு நடைமுறை தீர்வை வழங்குகின்றன. ஒவ்வொரு சில மாதங்களுக்கும் மீண்டும் நடவு செய்ய வேண்டிய பருவகால பயிர்களைப் போலல்லாமல், இந்த தாவரங்கள் அறுவடைக்குப் பிறகு மீண்டும் வளர்கின்றன அல்லது இறந்து இல்லாமல் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன.அவை சிறந்தவை:பிஸியான நகர்ப்புற தோட்டக்காரர்கள்சிறிய-விண்வெளி வளரும்…

Read More