Author: admin

பாஜக தேசிய செயற்குழு உறுப்பின ரான ஹெச்.ராஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத் துக்கு ‘கந்தன் மலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘கிடுகு’ படத்தை இயக் கிய வீரமுருகன் இதை இயக்கியுள் ளார். இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் பற்றி வீரமுருகன் கூறும் போது, “திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி நடக்கும் கதை இது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. இதில், கந்தன் மலை பகுதியின் ஊர் பெரிய மனிதராக ஹெச்.ராஜா நடிக்கிறார். ‘நாயகன்’ படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் போல, இதில் அவருடைய கதாபாத்திரம் இருக்கும். ஒரு கருத்தைச் சொல்ல பிரபலம் ஒருவர் தேவையாக இருக்கிறார். இது போன்ற உண்மையான கருத்தைச் சொல்லும் படத்தில் நடிக்க, பெரிய நடிகர்கள் முன் வர மாட்டார்கள். அதனால், ஹெச்.ராஜாவை அணுகினோம். இன்னும் சொல்லப் போனால் அவர்தான் இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். அரசியல் தலைவர் என்பதைத் தாண்டி நடிகராகவும் இதில் பேசப்படுவார். ஹெச்.ராஜா…

Read More

திரு​வள்​ளூர்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, முதற்​கட்ட சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரும் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, நேற்று திருத்​தணி​யில் சுமார் 2 கிமீ. தூரம் நடைபயணம் மேற்​கொண்​டார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தலை முன்​னிட்​டு, ‘உள்​ளம் தேடி’- இல்​லம் நாடி’(​வாக்​குச் சாவடி நிர்​வாகி​களு​ட​னான சந்​திப்​பு), ‘கேப்​டனின் ரத யாத்​திரை’–’மக்​களை தேடி மக்​கள் தலை​வர்’ (மக்​களு​டன் சந்​திப்​பு) ஆகிய பெயர்​களை கொண்ட தமிழகம் முழு​வது​மான முதற்​கட்ட சுற்​றுப்​பயணத்தை தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா நேற்று முன்​தினம் கும்​மிடிப்​பூண்டி பேரவை தொகு​திக்கு உட்​பட்ட ஆரம்​பாக்​கத்​தில் தொடங்​கி​னார். இந்த சுற்​றுப்​பயணத்​தின் 2-வது நாளான நேற்று காலை ஆவடி சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட பட்​டாபி​ராமில் உள்ள தனி​யார் திருமண மண்​டபத்​தில் வாக்​குச் சாவடி நிர்​வாகி​களு​டான ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் தேமு​திக பொருளாளர் எல்​.கே.சு​திஷ், உயர்​மட்​டக் குழு உறுப்​பினர் நல்​லதம்​பி, ஆவடி மாநகர் மாவட்ட செய​லா​ளர் நா.​மு.சங்​கர் உள்​ளிட்​டோர் பங்​கேற்றனர். தொடர்ந்​து, மாலை பிரேமலதா திருத்​தணி​யில் நடைபயணம் மேற்​கொண்​டார்.…

Read More

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 5) பவுன் ஒன்றுக்கு ரூ.600 என அதிகரித்துள்ளது. இதனால் ஒரு பவுன் ரூ.74,960-க்கு விற்பனை ஆகிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.74,660 என இருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறை குறித்த அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின்னர் தங்கம் விலை உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. அதோடு இந்தியா மீதான வரி விதிப்பை அதிகரிக்கக் கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானிய மக்களை சங்கடம் கொள்ள…

Read More

டெக்சாஸின் ஆர்லனைச் சேர்ந்த புரோபேன்-இயங்கும் கும்பல் திரும்பியுள்ளது, இது ஒரு ஏக்கம் நிறைந்த காய்ச்சல் கனவு அல்ல. கிங் ஆஃப் தி ஹில் சீசன் 14 இப்போது ஹுலுவில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்கிறது, ரசிகர்கள் அதன் இறுதி என்று நினைத்ததை ஒளிபரப்பிய 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ச்சியின் மறுமலர்ச்சியை அதிகாரப்பூர்வமாக குறிக்கிறது. ஆச்சரியம், ஹாங்க் ஹில் இன்னும் புரோபேன் பற்றி முணுமுணுக்கிறார், அதற்காக நாங்கள் இங்கே 100% இருக்கிறோம். ஹில் ஓட் வெளியீட்டின் ராஜா: எங்கு பார்க்க வேண்டும், என்ன எதிர்பார்க்க வேண்டும்? | கடன்: இன்ஸ்டாகிராம்/கிங்கோஃப்டெஹில்கிங் ஆஃப் தி ஹில் ஓட் வெளியீடுபுதிய சீசனின் அனைத்து பத்து அத்தியாயங்களும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஹுலுவில் தரையிறங்கின, ஒருமுறை ஃபாக்ஸ் கிளாசிக் முழு ஹுலு அசலாக மாற்றியது. ஹாங்க், பெக்கி, பாபி மற்றும் சிறுவர்கள் எங்கே இருந்தார்கள் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், நீங்கள் ஒரு காட்டு சவாரிக்கு வருகிறீர்கள். ஹில்…

Read More

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவர் தனது பெயரை மாற்றி கோயில் பூசாரியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். அவரை போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். மேற்கு உ.பி.யின் ஷாம்லி நகருக்கு அருகில் உள்ள மந்தி ஹசன்பூர் கிராமத்தில் சனி பகவான் கோயில் உள்ளது. இங்கு பாபா பெங்காலி எனும் பாலக்நாத் (55) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பூசாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பாலக்நாத் இந்து அல்ல. மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் என்று அப்பகுதி காவல் நிலையத்துக்கு கடந்த சனிக்கிழமை இரவு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் பாலக்நாத் மேற்கு வங்கத்தை சேர்ந்த இமாமுத்தீன் அன்சாரி எனத் தெரியவந்தது. அவரிடம் இருந்து 3 ஆதார் அட்டைகள் மற்றும் ஒரு பான் கார்டு கைப்பற்றப்பட்டது. இதில் ஒரு ஆதார் அட்டையில், உ.பி.யின் சகரான்பூரை சேர்ந்த கமல்நாத் என…

Read More

லண்டன்: முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-2 என டிரா செய்தது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 374 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 76.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. ஹாரி புரூக் 111, ஜோ ரூட் 105 ரன்கள் விளாசினர். ஜேமி ஸ்மித் 2, ஜேமி ஓவர்டன் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 35 ரன்​கள் மட்​டுமே தேவை என்ற நிலை​யில் நேற்று…

Read More

‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் படம், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’. இதில், விடிவி கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி என பலர் நடித்துள்ளனர். பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இதை அறிமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கியுள்ளார். சக்திவேல், கே.பி.ஸ்ரீ கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜேசி ஜோ இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகின்றன. இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைச் சொல்லும் கமர்ஷியல் ஃபேன்டஸி படமான இதன் கதை, உண்மையே என்றும் நிலையானது, வாய்மையே எப்போதும் வெல்லும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

Read More

‘10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளின் தூய்மை தரத்தில் மதுரைக்கு கடைசி இடம்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பை வைத்து மதுரையில் மார்க்சிஸ்ட்களும் திமுக-வினரும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில மாதங்​களுக்கு முன்பு மதுரை​யில் நகர்​புறங்​களில் வசிக்​கும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்​கக் கோரி மக்​களைத் திரட்டி பேரணி நடத்​தி​னார் மதுரை​யின் மார்க்​சிஸ்ட் எம்​பி-​யான சு.வெங்​கடேசன். இதை ரசிக்​காத திமுக-​வினர், லோக்​கல் அமைச்​சரின் ஆலோ​சனைப்​படி ஆங்​காங்கே ஃபிளெக்​ஸ்​களை வைத்து சு.வெங்​கடேசனை சுளீரெனக் கண்​டித்​தனர். பதி​லுக்​கு மார்க்​சிஸ்ட்​களும் திமுக-​வினருக்கு எதி​ராக பொளேரென போஸ்​டர்​களை ஓட்​டினர். தொடர்ந்​து, திமுக மேடைகளில் சு.வெங்​கடேசனை வம்​புக்​கிழுத்து வசை​பாடினர். அண்​மை​யில், மதுரை மாநக​ராட்சி சொத்து வரி முறை​கேடு தொடர்​பாக நடவடிக்கை எடுக்​கப்​பட்​ட​போது செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த வெங்கடேசன், “இந்த விஷ​யத்​தில் நாங்​கள் தான் முதலில் குரல் கொடுத்​தோம். அதன் அடிப்​படை​யிலேயே முதல்​வர் நடவடிக்கை எடுத்​துள்​ளார்” என்​றார். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்​களுக்கு முன்​பாக,…

Read More

சிறுநீரகம் மற்றும் பித்தப்பை ஆகியவற்றில் ஏன் கற்கள் உருவாகின்றன: அவற்றைத் தடுக்க 4 விஷயங்கள் செய்ய வேண்டும்

Read More

திருப்புமுனை சூரிய சக்தி கொண்ட சாதனம் மாற்றுகிறது சந்திரன் அத்தியாவசிய வாழ்க்கை ஆதரவில் தூசி. ஆய்வு என்ன கண்டுபிடித்தது, தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது, ஏன் சந்திர மண் மாறக்கூடும் என்பதை அறிய இந்த கட்டுரையைப் படியுங்கள் ஆழமான விண்வெளி பயணம் என்றென்றும். ஜூலில் (ஜூலை 16, 2025) வெளியிடப்பட்ட ஒரு அற்புதமான ஆய்வில், சந்திர மண் வெறும் இறந்த தூசி அல்ல, இது சந்திரனில் குடிநீர், சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜன் மற்றும் ராக்கெட் எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான திறவுகோலைக் கொண்டுள்ளது. சீனாவின் சாங்-5 மிஷனில் இருந்து உண்மையான மாதிரிகளைப் பயன்படுத்தி சீன ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, சூரிய ஒளியை மட்டும் பயன்படுத்தும் ஒரு-படி ஒளிச்சேர்க்கை உலையை நிரூபிக்கிறது, இது தண்ணீரைப் பிரித்தெடுக்கவும், வினையூக்க எதிர்வினைகளை இயக்கவும், கூடுதல் ரசாயனங்கள் இல்லை, பூமி உள்ளீடுகள் இல்லை. 1,200 K க்கு மேல் உலை சூடான சந்திர ரெகோலித் (சந்திரன் மண்),…

Read More