Author: admin

சபியாசாச்சி முகர்ஜி ‘ஹெரிடேஜ் பிரைடல் 2025-26’ ஐ அறிமுகப்படுத்துகிறார், நவீன இந்திய திருமண உடையை மறுவரையறை செய்யும் ஒரு தொகுப்பு சாராம்சம் மற்றும் அமைதிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம். சேகரிப்பு அதிகப்படியான கிளர்ச்சியாளர்கள், பணக்கார கைவினைத்திறன், குறைந்தபட்ச துப்பட்டாக்கள் மற்றும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகைகளுடன் கட்டுப்படுத்தப்பட்ட ஸ்டைலிங்கை வலியுறுத்துகிறது. இது சுய-உறுதியான இருப்புடன் பாரம்பரியத்தை உள்ளடக்கிய மணப்பெண்களுக்கு பல்துறை, சிந்தனைமிக்க துண்டுகளை நோக்கி ஒரு கலாச்சார மாற்றத்தை பிரதிபலிக்கிறது, கலாச்சார நினைவகத்தை சமகால தெளிவுடன் கலக்கிறது. திகைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செழிப்பான திருமண உடைகள் உலகில், சபியாசாச்சி முகர்ஜி மீண்டும் ஸ்கிரிப்டை புரட்டுகிறார். ‘ஹெரிடேஜ் பிரைடல் 2025-26 – தி நியூ இந்தியா’ என்ற தலைப்பில் அவரது சமீபத்திய தொகுப்புடன், புகழ்பெற்ற வடிவமைப்பாளர் பிரைடல் கோடூரின் தீவிரமான புதிய பார்வையை முன்வைக்கிறார், இது காட்சிக்கு மேலான தன்மையைத் தேர்வுசெய்கிறது, அதிகப்படியான சாராம்சம்.வேலைநிறுத்தம் செய்யும் இன்ஸ்டாகிராம் இடுகை மூலம் அறிவிக்கப்பட்டது, சேகரிப்பு எதிர்பார்த்தவர்களுக்கு எதிராக…

Read More

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “புலம்பெயர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளிவரும் தகவல் ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது ஆகும். இது தென் மாநில மக்கள் தங்களுக்கு விருப்பமான அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடுவது போன்றது ஆகும்” என கூறியிருந்தார். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 19(பி) பிரிவின்படி, ஒரு தொகுதியில் தங்கியிருக்கும் எவரும் (சொந்த வீடு இல்லாவிட்டாலும்) அங்கு தன்னை வாக்காளராக பதிவு செய்து கொள்ள உரிமை உள்ளது. எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் தற்காலிகமாக வசித்து வந்தாலும் அவர் அங்கு தன்னை வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும். இதுபோல, பிஹாரைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் தற்காலிகமாக தங்கியிருந்தாலும் இங்கு தன்னை வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும். எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த…

Read More

தனது ஆதர்சம் விராட் கோலி போலவே சிராஜும் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிறந்த ரசிகர். எப்போதும் காலை 8 மணிக்கு எழுந்திருக்கும் சிராஜ், டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று நிலைகொள்ளா மன நிலையில் 6 மணிக்கெல்லாம் எழுந்து விட்டதாக பேட்டியில் கூறியுள்ளார். முதல் நாள் ஹாரி புரூக் அடித்த ஷாட்டை பவுண்டரியில் கேட்ச் பிடித்து விட்டு, தெரியாமல் பவுண்டரிக்குள் விழுந்து விட்ட சிராஜினால்தான் ஆட்டம் 5-ம் நாளுக்கு வந்தது, இல்லையெனில் இவரே 4-ம் நாளிலேயே இங்கிலாந்தை பொட்டலம் கட்டியிருப்பார். அது சிக்ஸர் ஆனதும் அவருக்குள் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அழுத்தம் தன்னை பற்றிக் கொள்ள விடாமல் அழுத்தத்தை எதிரணி மீது திருப்பி இரண்டு நீண்ட அட்டகாசமான ஸ்பெல்களை அவர் வீசினார். அதுவும் 5-ம் நாள் வந்தவுடனேயே பிரசித் கிருஷ்ணா 2 பவுண்டரிகளைக் கொடுத்ததும் ஜேமி ஸ்மித் ஆட்டத்தை முடித்து விடுவார் என்றே தோன்றியது. ஆனால், பிரசித் கிருஷ்ணாவும்…

Read More

‘காந்தாரா’ படத்தின் 3-ம் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘காந்தாரா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அதன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இதனையும் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்துள்ளது. ’காந்தாரா’ படத்துக்கு முன் என்ன நடந்தது என்பதை தான் ‘காந்தாரா 2’ ஆக உருவாக்கி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதனைத் தொடர்ந்து 3-ம் பாகம் உருவாக்கும் திட்டமும் வைத்திருக்கிறார். அதில், ‘காந்தாரா’ படத்துக்குப் பின் என்ன நடந்தது என்று சொல்ல திட்டமிட்டு இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ஜூனியர் என்.டி.ஆர் தரப்பும் மறுக்கவில்லை. இதனால் இந்த தகவல் உண்மையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் தனது…

Read More

சென்னை: ​முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி நினை​விடங்​களில் செய்​தித் துறை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் ஆய்வு மேற்​கொண்டு அங்கே நடை​பெற்று வரும் பணி​களை விரைந்து முடிக்க அறி​வுறுத்​தி​னார். மெரினா கடற்​கரை​யில் அமைந்​துள்ள முன்​னாள் முதல்​வர்​கள் அண்​ணா, கருணாநிதி நினை​விடங்​களில் தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித் துறை அமைச்​சர் மு.பெ.​சாமிநாதன் நேற்று மலர்​தூவி மரி​யாதை செய்​தார். இதைத் தொடர்ந்து நினை​விடங்​களில் நடை​பெற்று வரும் பணி​களை ஆய்வு செய்​தார். அண்ணா நினை​விடத்​தில், ஸ்தூபி, சிலை புதுப்​பிக்​கும் பணி, புல்​வெளி​களை பராமரித்​தல், உடைந்​துள்ள பளிங்​குக் கற்​களை சீரமைத்​தல், தரை​யில் மழைநீர் தேங்​காத வண்​ணம் சீர் செய்​யும் பணி, அண்ணா வளைவு முகப்பை தூய்மை செய்​தல் உள்​ளிட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. கருணாநிதி நினை​விடத்​தில் கலைஞர் உலக அருங்​காட்​சி​யகத்​தில் கலைஞர் நிழலோ​வி​யங்​கள், உரிமைப் போராளி கலைஞர், அரசி​யல் கலை அறிஞர் கலைஞர், கலைஞரின் சிந்​தனைச் சிதறல்​கள், சரித்​திர நாயக​னின் சாதனைப் பயணம், கலைஞர் புத்தக விற்​பனை நிலை​யம் ஆகிய…

Read More

உங்கள் தூக்க நிலை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் போது உங்கள் ஆளுமையின் அம்சங்களை வெளிப்படுத்தக்கூடும். தூக்கம் ஓய்வெடுக்க ஒரு நேரம் அல்ல – இது உங்கள் உடல் திசுக்களை சரிசெய்து, நினைவுகளை ஒருங்கிணைக்கும், ஆற்றல் அளவை மீட்டெடுக்கும் போது. இருப்பினும், உங்கள் தூக்க நிலை ஆறுதலைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கப்படக்கூடும். சில தோரணைகள் முதுகெலும்பு சீரமைப்பு, செரிமானம், சுவாசம் மற்றும் ஆளுமை போக்குகளை கூட பாதிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த தொடர்புகள் முழுமையானவை அல்ல என்றாலும், ஓய்வின் போது உடலும் மனமும் எவ்வாறு இணைகின்றன என்பதைப் பற்றிய புதிரான நுண்ணறிவுகளை அவை வழங்குகின்றன. நீங்கள் ஒரு கரு போஸில் சுருண்டிருந்தாலும் அல்லது ஒரு நட்சத்திர மீனைப் போல விரிவடைந்தாலும், உங்கள் தூக்க பழக்கம் உங்கள் உடல் நல்வாழ்வு மற்றும் உணர்ச்சி நிலையின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தக்கூடும். வெப்எம்டி அறிவித்தபடி, சிறிய மாற்றங்கள் உங்கள் இரவு ஓய்வை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை…

Read More

மொஹாலி: பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குடும்பத்தினரின் சம்மதம் இல்லாத காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராம சபையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி தீர்மானம் போட்டு, அதை நிறைவேற்றி உள்ளனர். இது இப்போது சர்ச்சையாகி உள்ளது. சண்டிகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மனக்பூர் ஷெரீஃப் கிராமத்தில்தான் இந்த தீர்மானம் கடந்த மாதம் 31-ம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கிராம பஞ்சாயத்து நிர்வாகிளில் ஒருவரான தல்வீர் சிங் கூறியதாவது: “இது தண்டனை அல்ல. எங்களது பாரம்பரிய மரபு மற்றும் மதிப்புகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை இது. நாங்கள் காதல் திருமணம் அல்லது சட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அதை எங்கள் பஞ்சாயத்தில் நாங்கள் அனுமதிக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். தங்கள் கிராமம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தான் இந்த தடை பொருந்தும் என மனக்பூர் ஷெரீஃப் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல்…

Read More

சென்னை: முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 7-வது ஆண்டு நினைவு தின​மான ஆக.7-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலைமை​யில் திமுக​வினர் அமை​திப் பேரணி​யாக சென்​று, நினை​விடத்​தில் அஞ்​சலி செலுத்​தவுள்​ளனர். 7ம் தேதி காலை 7 மணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன், பொருளாளர் டி.ஆர்​.​பாலு, முதன்மை செய​லா​ளர் கே.என்​.நேரு, துணை பொது செய​லா​ளர்​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கும் அமை​திப் பேரணி நடக்​க​வுள்​ளது. இதன்​படி அண்ணா சாலை, ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் அமைந்​துள்ள கருணாநிதி சிலை அரு​கில் இருந்து புறப்​படு​கிறது. பின்​னர் வாலாஜா சாலை வழி​யாகச் சென்று காம​ராஜர் சாலை​யில் அமைந்​துள்ள கருணாநிதி நினை​விடத்​தில் மலர்​வளை​யம் வைத்து அஞ்சலி செலுத்​தப்​பட​வுள்​ளது.

Read More

மிகவும் பிரபலமான செல்லப்பிராணி பறவைகளில் ஒன்று, பட்ஜெரிகர்கள் அல்லது நண்பர்கள் மகிழ்ச்சியான பறவைகள் மற்றும் அவை மகிழ்ச்சியான செல்லப்பிராணிகளை உருவாக்குகின்றன-குறிப்பாக முதல் முறையாக பறவை உரிமையாளர்களுக்கு. இந்த செல்லப்பிராணிகளைப் பெறுவதற்கு முன்பு ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More

புர்ஹான்பூர்: மத்​திய பிரதேச மாநிலம் நவாரா பகு​தி​யில் நேபா நகர் போலீஸ் நிலைய எல்​லைக்குட்​பட்ட பகு​தி​யில் வசித்​தவர் பாக்யஸ்ரீ நம்தே தனுக் (35). இவரை முஸ்​லிமாக மதம் மாறி தன்னை திரு​மணம் செய்துகொள்ள வேண்​டும் என்று ஷேக் ரயீஸ் (42) என்​பவர் கட்​டாயப்​படுத்தி வந்​துள்​ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்​நிலை​யில், பாக்​யஸ்ரீ வீட்​டில் இருந்தபோது ஷேக் ரயீஸ் நேற்​று​முன்​தினம் இரவு திடீரென உள்ளே நுழைந்​தார். பின்​னர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்​தார். அத்​துடன் பல முறை கத்​தி​யால் குத்​தி​விட்டு தப்​பியோடி​னார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீ​ஸார் உடலை கைப்​பற்றி பிரதேச பரிசோதனைக்​காக அனுப்பி வைத்​தனர். பின்​னர் தீவிர தேடு​தல் வேட்டை நடத்தி சில மணி நேரங்​களில் ஷேக் ரயீஸை கைது செய்​தனர். இதுகுறித்து புர்​ஹான்​பூர் போலீஸ் கூடு​தல் எஸ்பி அன்​தர் சிங் கனேஷ் கூறுகை​யில், ‘‘கைது செய்​யப்​பட்ட ஷேக் ரயீஸ் மீது கொலை, சித்​ர​வதை உட்பட பல பிரிவு​களின்…

Read More