Author: admin

சென்னை: தவெக கூட்​டத்​தில் வந்த ஆம்​புலன்​ஸ்​களை மறித்து தாக்​குதல் நடத்​தும் மனநிலைக்கு தொண்​டர்​களை மாற்​றியதற்கு எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பொறுப்​பேற்க வேண்​டும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கரூர் சம்​பவத்​தில் தமிழகமே துயரத்​தில் இருக்க, பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பேரிடரிலும் அரசி​யல் செய்து கொண்​டிருக்​கிறார். காவல் துறை நிபந்​தனை​கள் எதை​யும் தவெக பிரச்​சா​ரத்​தில் கடைப்​பிடிக்​க​வில்​லை. அவர்​கள் எல்லை மீறி நடக்க எதிர்க்​கட்​சித் தலை​வரின் செயல்​பாடு​களும் காரண​மாக அமைந்​து​விட்​டன. நடுரோட்​டில் பேருந்தை நிறுத்தி கூட்​டம் நடத்​தி​விட்​டு, அவசரத்​துக்கு அவ்​வழியே ஆம்​புலன்ஸ் வந்​தால், அரசாங்​கம் இடையூறு செய்​கிறது என்று சொல்லி அங்​கிருந்த தொண்​டர்​களை மட்​டுமல்ல, ஒட்​டுமொத்​தத் தமிழகத்​துக்​கும் தவறான மனஓட்​டத்தை புகுத்​தி​ய​வர் பழனி​சாமி​தான். ஆள் இல்​லாமல் ஆம்​புலன்ஸ் வந்​தால் ஓட்​டுநரே நோயாளி​யாக அனுப்​பப்​படு​வார் என பழனி​சாமி சொன்ன பிறகு​தான், அவருடைய கூட்​டங்​களில் ஆம்​புலன்​ஸ்​கள் அடித்து நொறுக்​கப்​பட்​டு ஓட்​டுநர்​கள் தாக்​கப்​பட்​டனர். பழனி​சாமி போட்ட…

Read More

இதய ஆரோக்கியத்திற்கு வரும்போது, ​​அடுத்த ஆண்டுகளில் உங்கள் இதயம் எவ்வளவு சிறப்பாக செயல்படும் என்பதை தீர்மானிக்கும் பல காரணிகள் உள்ளன. இருப்பினும், இதய நோய்களைத் தக்கவைத்துக்கொள்வதைத் தவிர்க்கக்கூடிய ஒரு விஷயம் இருப்பதாக நாங்கள் உங்களிடம் சொன்னால் என்ன செய்வது? டாக்டர். இருதய அறுவை சிகிச்சை நிபுணரான ஜெர்மி லண்டன், செயலற்ற நிலையில் இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று எச்சரிக்கிறார். வழக்கமான உடல் செயல்பாடு இடைவிடாத நடத்தையைத் தவிர்ப்பதன் மூலம், இதய ஆரோக்கியத்தையும் வலிமையையும் பராமரிக்க உதவுகிறது என்று டாக்டர் லண்டன் வலியுறுத்துகிறார். ஆழமாக தோண்டுவோம் …இதயம் ஒரு தசைடாக்டர் லண்டனின் கூற்றுப்படி, சரியான செயல்பாட்டிற்கு தொடர்ச்சியான இயக்கம் தேவைப்படும் ஒரு தசையாக இதயம் செயல்படுகிறது. இதயம் மற்ற தசைகளைப் போலவே செயல்படுகிறது, ஏனெனில் அதற்கு வழக்கமான பயன்பாடு தேவைப்படுகிறது, வலுவாக இருக்க வேண்டும். யாராவது நீண்ட காலத்திற்கு படுக்கையில் தங்கியிருக்கும்போது அல்லது செயலற்ற நிலையில் இருக்கும்போது, ​​இரத்தம்…

Read More

சென்னை: ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.3,500 வழங்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: திமுக ஆட்​சிக்கு வந்​தால் ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.2,500 கொள்​முதல் விலை வழங்​கப்​படும் என்று கூறி ஆட்​சிக்கு வந்த மு.க.ஸ்​டா​லின், 2021-ம் ஆண்​டில் வழங்​கி​யிருக்க வேண்​டிய ரூ.2,500 விலையை நான்​கரை ஆண்​டு​கள் கழித்து இப்​போது தான் வழங்​கி​யிருக்​கிறார். உண்​மை​யில் 2021-ம் ஆண்​டில் நடை​முறை​யில் இருந்த கொள்​முதல் விலை​யை​விட திமுக வாக்​குறுதி அளித்த கொள்​முதல் விலை 32.42 சதவீதம் அதி​கமாகும். அதே அளவீட்டை கொண்டு பார்த்​தால் தற்​போது ஒரு குவிண்​டால் நெல்​லுக்கு ரூ.3,311 வழங்க வேண்​டும். ஆனால், அதை​விட ரூ.811 குறை​வாக கொடுத்​து​ விட்​டு, நெல்​லுக்கு அதிக விலை கொடுத்து விட்​ட​தாக முதல்​வர் ஸ்டா​லின் தற்​பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். தமிழக அரசால் தற்​போது குவிண்​டால் ரூ.2,500-க்கு கொள்​முதல் செய்​யப்​படும் சாதாரண ரக நெல்​லுக்கு மத்​திய அரசு ரூ.2,369…

Read More

சென்னை: தொடக்​கப்​பள்ளி ஆசிரியர்​களுக்கு எண்​ணும் எழுத்​தும் பயிற்சி முகாம் அக்​. 7 முதல் நடைபெற உள்​ளதாக பள்​ளிக் கல்​வித்​துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து மாநிலக் கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி நிறு​வனம்​(எஸ்​சிஇஆர்​டி) சார்​பில் அனைத்து முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை: நடப்பு கல்​வி​யாண்​டில்​(2025-26) 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்​பிக்​கும் அனைத்து ஆசிரியர்​களுக்​கும் எண்​ணும் எழுத்​தும் பாடப்​பொருள் சார்ந்து 2-ம் பரு​வத்​துக்​கான ஒன்​றிய அளவி​லான பயிற்சி அக்​டோபர் 7 முதல் 10-ம் தேதி வரை நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. பயிற்சி நடை​பெறும் நாளில் தொடக்க வகுப்​பு​களில் கல்வி சார்ந்த பணி​கள் பாதிக்​கப்​படக்​கூ​டாது. ஆசிரியர் இல்லை எனில் வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் மூலம் மாற்​று ஆசிரியரை நியமனம் செய்ய வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

கரூர்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை கூட திமுக அரசு மறுத்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நலம் விசாரிக்கவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்தச் சம்பவத்துக்கு யார் மீதும் நாங்கள் பழி சுமத்த விரும்பவில்லை. பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கும், அதை உறுதி செய்வதற்கும் மாநில அரசுதான் பொறுப்பு. அது மாநில அரசின் தார்மிக பொறுப்பாகும். இதுபோல நடப்பது இது முதல் முறை அல்ல.…

Read More

சென்னை: தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வாரா என்றும், தவெக நிர்வாகிகள் யாரும் ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் பதிலளிக்காமல் சென்றார். கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சூழலில், இச்சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணியிடம் தவெக தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் சென்னையில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியைச் சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல்குமார், “நீதிபதியிடம் இது குறித்து முறையீடு செய்துள்ளோம். நாளை மதியம் 2.15 மணிக்கு உயர்…

Read More

கரூர்: வருங்காலத்தில் இதுபோன்ற பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் பலியான நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனிடையே, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த உடற்கூராய்வுக் கூடத்துக்கு வந்த போது உயிரிழந்தவர்ளின் உறவினர்கள் சீமானை உள்ளே அனுமதிக்காமல் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீஸார் உறவினர்களை சமாதானம் செய்து சீமானை அஞ்சலி செலுத்த அனுமதித்தனர். மேலும், காயமடைந்தவர்களை பார்வையிட்ட…

Read More

பப்பாளி விதைகளில் ஒட்டுண்ணிகளைக் கொல்லும் திறன் கொண்ட ஏராளமான பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன. இவற்றில் மிக முக்கியமானது கார்பேன் என்று குறிப்பிடப்படுகிறது. குடல் புழுக்கள் மற்றும் அமீபாக்களை முடக்குவதன் மூலம் அவற்றைக் கொல்ல நிரூபிக்கப்பட்ட ஒரு இயற்கை கலவை இது. பப்பாளி விதைகளில் பாப்பெய்ன் என்ற நொதியும் உள்ளது, இது புரதங்களை உடைக்கும் திறன் கொண்டது. குடலில் மறைக்கப்படக்கூடிய ஒட்டுண்ணி முட்டைகளை மென்மையாக்கும் மற்றும் அழிக்கும் போது இது கைக்குள் வருகிறது.இந்த சேர்மங்களுக்கு மேலதிகமாக, பப்பாளி விதைகளும் பென்சில் ஐசோதியோசயனேட்டின் தடயங்களைக் கொண்டுள்ளன. இது ஆண்டிமைக்ரோபையல் மற்றும் ஆன்டிபராசிடிக் நடவடிக்கை கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நைஜீரிய ஆய்வில், பப்பாளி விதை சாற்றில் சிகிச்சையளிக்கப்பட்ட குழந்தை நோயாளிகள் குடல் ஒட்டுண்ணிகளில் கண்கவர் குறைப்பைக் காட்டினர். சிகிச்சை பயனுள்ளதாக இருந்தது மட்டுமல்லாமல், அது பாதுகாப்பானது, மேலும் பக்க விளைவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Read More

கரூர்: கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 40 ஆக அதி​கரித்​துள்​ளது. தமிழக அரசின் உத்​தரவை தொடர்ந்​து, உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மையி​லான ஆணை​யம் கரூரில் நேற்று விசா​ரணையை தொடங்​கியது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தவெக தலை​வர் விஜய் பிரச்​சார கூட்​டத்​தில் நெரிசல் ஏற்பட்டதில் பலர் அடுத்​தடுத்து மயங்கி விழுந்​தனர். அங்​கிருந்து மீட்​கப்​பட்ட பெண்​கள், குழந்​தைகள் என 100-க்​கும் மேற்​பட்​டோர், 6 கி.மீ தொலை​வில் உள்ள கரூர் காந்தி கிராமத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, கோவை சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். இதில் 9 குழந்​தைகள், 17 பெண்​கள், 14 ஆண்​கள் என 40 பேர் உயி​ரிழந்​தனர். இச்​சம்​பவம் பெரும் அதிர்ச்​சி​யை​யும், சோகத்​தை​யும் ஏற்​படுத்​தி​யது. இந்​நிலை​யில், அனை​வரது உடல்​களும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. காயமடைந்த 50-க்​கும் மேற்​பட்​டோர் அரசு…

Read More

கரூர்: கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை ஆணைய அறிக்கை​யின் அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​தார். கரூரில் நேற்று முன்​தினம் இரவு தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தின்​போது கூட்ட நெரிசல் ஏற்​பட்​ட​தில் 40 பேர் உயி​ரிழந்​தனர். 51 பேர் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதையடுத்​து, தனி விமானம் மூலம் சென்​னை​யில் இருந்து நேற்று முன்​தினம் நள்​ளிரவு 1.30 மணி அளவில் திருச்சி வந்த முதல்​வர் ஸ்டா​லின், அங்​கிருந்து காரில் கரூர் சென்​றார். பின்​னர், கரூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் உயி​ரிழந்​தவர்​களின் உடலுக்கு நேற்று அதி​காலை 3.15 மணி அளவில் அஞ்​சலி செலுத்​தி​னார். காயமடைந்​தவர்​களை சந்​தித்து ஆறு​தல் கூறி​னார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் முதல்​வர் ஸ்டா​லின் கூறிய​தாவது: மிகுந்த துயரத்​தோடு, கனத்த இதயத்​துடன், விவரிக்க முடி​யாத வேதனை​யில் இருக்​கிறேன். நெரிசலில் சிக்கி பலர் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​ட​தாக செய்தி கிடைத்​தவுடன், ஆட்​சி​யர் தங்​கவேல்,…

Read More