Author: admin

சமீபத்தில் நடிகையும் தொகுப்பாளருமான நேஹா துபியா ஐ.ஜி.க்கு 21 நாள் சுகாதார சவாலைப் பகிர்ந்து கொண்டார். இதில், அவர் 21 நாட்களுக்கு தினமும் எடுப்பார் என்ற ஒரு கலவைக்கான செய்முறையைப் பகிர்ந்து கொண்டார். கலவையானது இது போன்றது:லிட்டில் ரா ஹால்டிமூல இஞ்சியின் 1 கன சதுரம்5-7 கருப்பு மிளகுத்தூள்1 தேக்கரண்டி நிஜெல்லா விதைகள் (கலோன்ஜி)உங்களிடம் எம்.சி.டி எண்ணெய் இல்லையென்றால், பயன்படுத்தவும்:1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது1 தேக்கரண்டி நெய் அல்லது1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்இந்த கலவையானது ஒரு அழற்சி எதிர்ப்பு சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், மேலும் வீக்கத்தைக் குறைக்கும், மேலும் எடை இழப்புக்கும் உதவும் …இருப்பினும், இந்த எம்.சி.டி எண்ணெய் என்ன, அது எவ்வாறு உதவுகிறது? பார்ப்போம் …நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடு (எம்.சி.டி) எண்ணெயின் இயற்கையான நிகழ்வு தேங்காய் எண்ணெய், பாம் கர்னல் எண்ணெய் மற்றும் பிற பால் பொருட்களில் உள்ளது. எம்.சி.டி எண்ணெய், மறுபுறம்,…

Read More

புதுடெல்லி: டிசம்​பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டத்தை ரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ், அறி​வித்​தார். இதுகுறித்து அவர் செய்தி நிறு​வனமொன்​றுக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யுள்​ள​தாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்​பரில் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டங்​கள் வகுக்​கப்​பட்டு வரு​கின்​றன. ராணுவ ஒத்​துழைப்​பு, தொழில்​நுட்ப பரி​மாற்​றம், நிதி, மனி​தாபி​மான உதவி, சுகா​தா​ரம் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு போன்ற உயர்​தொழில்​நுட்ப துறை​களில் இணைந்து பணி​யாற்​று​வதற்​கான திட்​டங்​கள் இந்த சந்​திப்​பின்​போது முன்​னெடுக்​கப்​படும். இந்​தியா தனது வர்த்தக உறவு​கள் குறித்த முடிவு​களை சுய​மாக மேற்​கொண்டு வரு​கிறது. ரஷ்​யா​வுட​னான வர்த்தக உறவு​களில் இந்​தியா முற்​றி​லும் திறமை​யான வகை​யில் முடிவு​களை எடுத்து வரு​கிறது. இந்​தி​யா​வுக்​கும், ரஷ்​யா​வுக்​கும் இடையி​லான பொருளா​தார கூட்​டாண்மை அமெரிக்​கா​வால் அச்​சுறுத்​தலுக்கு ஆளாக​வில்​லை. ஏனெனில், இந்​தியா எந்த அழுத்​தத்​துக்​கும் அடிபணி​யாமல் தனது சொந்த விருப்​பப்​படி சர்​வ​தேச கூட்​டாளர்​களை தேர்ந்​தெடுக்​கிறது. ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலில் நிரந்தர இடம் பெறு​வதற்​கான பிரேசில், இந்​தி​யா​வின்…

Read More

சென்னை: டிஎன்​பிஎஸ்சி குரூப் 2 மற்​றும் குரூப் 2ஏ முதல்​நிலைத் தேர்வு சற்று கடின​மாக இருந்​த​தாக பட்​ட​தா​ரி​கள் தெரி​வித்​தனர். தமிழகத்​தில் அரசுத் துறை​களில் குரூப் 2, 2ஏ பணி​களில் உள்ள 645 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​கான அறி​விப்​பாணை கடந்த ஜூலை 15-ம் தேதி வெளி​யானது. முதல்​நிலைத் தேர்​வுக்கு 5 லட்​சத்து 53,634 பட்​ட​தா​ரி​கள் விண்​ணப்​பித்​தனர். இவர்​களுக்​கான தேர்வு தமிழகம் முழு​வதும் 1,905 மையங்​களில் நேற்று நடை​பெற்​றது. இதில் 4 லட்​சத்து 18,791 பேர் பங்​கேற்​றனர். 1 லட்​சத்து 34,843 பேர் தேர்​வு எழுதவில்லை. இந்த முறை முதல்​நிலைத் தேர்வு வினாத்​தாள் சற்று கடின​மாக இருந்​த​தாக​வும், பொது அறிவு மற்​றும், பொது தமிழ் வினாக்​கள் எதிர்​பாரா பகு​தி​களில் இருந்து கேட்​கப்​பட்​ட​தாக​வும் தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். மேலும், வினாத்​தாளில் மத்​திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் திட்​டம், மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தா, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை தொடர்​பான கேள்வி​களும் இடம்​பெற்​றன. இதற்​கிடையே டிஎன்​பிஎஸ்சி தலை​வர்…

Read More

சென்னை: புரோ கபடி லீக் 12-வது சீசனின் 3-வது கட்ட போட்​டிகள் சென்​னை​யில் இன்று (29-ம் தேதி) தொடங்​கு​கிறது. இந்த போட்டி வரும் 10-ம் தேதி வரை சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெறுகிறது. முதல் இரண்டு கட்ட போட்​டிகள் விசாகப்​பட்​டினம், ஜெய்ப்​பூர் நடை​பெற்​றன. இதன் தொடர்ச்​சி​யாக 3-வது கட்ட போட்டி சென்​னை​யில் நடத்​தப்​படு​கிறது. புரோ கபடி லீக் வருடங்​களுக்கு பின்​னர் சென்​னைக்கு திரும்பி உள்​ளது. இன்று இரவு நடை​பெறும் முதல் போட்​டி​யில் யுபி யோதாஸ் – குஜ​ராத் ஜெயன்ட்ஸ் அணி​கள் மோதவுள்​ளன. இதைத் தொடர்ந்து 9 மணிக்கு நடை​பெறும் 2-வது ஆட்​டத்​தில் ஹரி​யானா ஸ்டீலர்ஸ் – தபாங் டெல்லி அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. தமிழ் தலை​வாஸ் அக்​டோபர் 1-ம் தேதி யு மும்​பாவுடன் மோதுகிறது. தொடர்ந்து 3-ம் தேதி ஹரி​யான ஸ்டீர்ஸ் அணி​யுட​னும், 5-ம் தேதி பெங்​களூரு புல்ஸ் அணி​யுட​னும், 7-ம் தேதி பாட்னா பைரேட்ஸ் அணி​யுட​னும் பலப்​பரீட்சை நடத்​துகிறது…

Read More

சென்னை: காலி பாட்​டில்​களை சேமித்து வைக்க 1,500 கடைகளை வாடகைக்கு எடுக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக டாஸ்​மாக் அதிகாரி​கள் தெரி​வித்​தனர். காலி மது​பான பாட்​டில்​களை திரும்​பப் பெறும் திட்​டத்தை நடை​முறைபடுத்த சென்னை உயர் நீதி​மன்றம் உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்து தற்​போது 20 மாவட்​டங்​களில் 1,800 கடைகளில் இத்​திட்​டத்தை டாஸ்மாக் செயல்படுத்தி வருகிறது. இ​தில் நடை​முறை சிக்​கல்​கள் உள்​ளன. குறிப்​பாக கூடு​தல் பணிச்​சுமை ஏற்​படு​கிறது. காலி மது​பாட்​டில்​களை சேமிக்க இடமில்​லை, பாட்​டில்​களை கையாள போதிய பாது​காப்பு உபகரணங்​கள் இல்​லை என பணியாளர்​கள் தெரிவிக்​கின்​றனர். இத்​திட்​டத்​தால் பணி​யாளர்​களுக்கு ஏற்​படும் பணிச்​சுமையை அறிந்​து, அவற்றை எவ்​வாறு சரி செய்​வது என்று மண்டல முது​நிலை மேலா​ளர்​கள் தலை​மை​யில் குழு அமைத்து ஊழியர்​கள் கூட்​டத்தை நடத்​தி, பணி​யாளர்​களின் சுமை​கள் குறித்​தும் ஆய்வு செய்ய டாஸ்​மாக் நிர்​வாகம் அறி​வுறுத்​தி​யது. இந்​நிலை​யில் காலி பாட்​டில்​களை சேமித்து வைக்க 1,500 கடைகளை வாடகைக்கு எடுக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: பெரும்​பாலான…

Read More

புதுடெல்லி: வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்​யூஆர்​எஸ்​ஏஎம்), வாங்​கு​வதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்​பிலான டெண்டரை ராணுவம் வெளி​யிட்​டுள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்கு பதிலடி​யாக சீனா மற்​றும் துருக்கி அளித்த ட்ரோன்​களை பாகிஸ்​தான் பயன்​படுத்​தி​யது. அப்​போது வான் பாது​காப்பு கருவி​களை பயன்​படுத்​தி, அவற்றை நமது ராணுவம் நடு வானில் சுட்டு வீழ்த்​தி​யது. தற்​போது எல்​லைப் பகு​தி​யில் வான் பாது​காப்பு கருவி​களை அதி​கள​வில் பயன்​படுத்த ராணுவம் முடிவு செய்​துள்​ளது. எதிரி நாட்டு போர் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள், ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன் தாக்​குதலை முறியடிக்க ‘ஆனந்த் சாஸ்த்​ரா’ என்ற வான் பாது​காப்பு ஏவு​கணை​களு​டன் கூடிய வாக​னம் (க்​யூஆர்​எஸ்​ஏஎம்) ஒன்றை ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு மையம் (டிஆர்​டிஓ), பாரத் எலக்ட்​ரானிக்ஸ் மற்​றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்​துறை நிறு​வனங்​களு​டன் இணைந்து தயாரித்​தது. இதில் 360 டிகிரி ரேடார், ஜாமிங் ஷீல்​டு, லாஞ்​சர் மற்​றும் ஏவு​கணை​கள் உள்​ளன. இது 30 கி.மீ தூரத்​தி​லும், 6 முதல் 10 கி.மீ…

Read More

பிரேசிலில் ஆராய்ச்சியாளர்களால் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய அவதானிப்பு ஆய்வில், தீவிரமான சூரிய புயல்கள், பூமியின் காந்தப்புலம் தொந்தரவு செய்யும் அத்தியாயங்கள், மாரடைப்பு சேர்க்கை, குறிப்பாக பெண்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக வெளிப்படுத்துகிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச் (ஐ.என்.பி.இ) ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக மாரடைப்பு பற்றிய மருத்துவமனை பதிவுகளை கே.பி. நடுத்தர மற்றும் வயதான வயதினரில் உள்ள பெண்கள் குறிப்பிடத்தக்க அபாயத்தைக் காட்டினர். இந்த கண்டுபிடிப்பு விண்வெளி வானிலை மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு இடையிலான எதிர்பாராத தொடர்புக்கு கவனத்தை ஈர்க்கிறது, தடுப்பு உத்திகள் வெளிப்புற சுற்றுச்சூழல் தூண்டுதல்களைப் பற்றிய விழிப்புணர்வை சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.சூரிய புயல் மற்றும் வெப்ப தாக்குதல் இணைப்புசூரிய புயல்கள் அல்லது புவி காந்த இடையூறுகள் சூரிய எரிப்பு அல்லது கொரோனல் வெகுஜன வெளியேற்றங்கள் போன்ற சூரிய செயல்பாடுகளின் வெடிப்புகள் பூமியின் காந்தக் கவசத்துடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படுகின்றன. இந்த நிகழ்வுகள்…

Read More

மும்பை: டெல்லி அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான மிதுன் மினாஸ் இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் (பிசிசிஐ) தலை​வ​ராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். பிசிசிஐ-​யின் 94-வது ஆண்டு பொதுக்​கூட்​டம் மும்​பை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் 45 வயதான மிதுன் மனாஸ் புதிய தலை​வ​ராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டார். பிசிசிஐ-​யின் 37-வது தலை​வர் மிதுன் மனாஸ் ஆவார். ரோஜர் பின்னி மற்​றும் முன்​னாள் கேப்​டன் சவுரவ் கங்​குலிக்​குப் பிறகு பிசிசிஐ-​யின் தலை​வ​ராகப் பொறுப்​பேற்ற மூன்​றாவது முதல் தர கிரிக்​கெட் வீரர் என்ற பெரு​மையை பெற்​றுள்​ளார் மிதுன் மனாஸ். மிதுன் மனாஸ் முதல்தர கிரிக்​கெட்​டில் 1547 ஆட்​டங்​கள், லிஸ்ட் ஏ போட்​டி​யில் 130 ஆட்​டங்​கள், ஐபிஎல் தொடரில் 55 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்​ளார். ஜம்மு & காஷ்மீர் மாநில கிரிக்​கெட் சங்​கத்​தின் நிர்​வாகக் குறை​பாடு காரண​மாக, அதன் விவ​காரங்​களை நிர்​வகிக்க பிசிசிஐ அமைத்த மூன்று பேர் கொண்ட தற்​காலிகக் குழு​வின் இயக்​குந​ராக​வும் மிதுன் மனாஸ் பணி​யாற்றி…

Read More

சென்னை: கரூர் சம்​பவம் குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் கேட்ட விளக்​கத்​துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்​டும் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி உள்​ளார். சென்னை விமான நிலை​யத்​தில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கரூரில் நடந்த சம்​பவம் மிக​வும் வருந்​தத்​தக்​கது. இப்​படி ஒரு சம்​பவம் நடந்​திருக்​கக் கூடாது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் தங்​களது இன்​னு​யிரை இழந்​திருக்​கின்​றனர். அவர்​களின் குடும்​பத்​துக்கு எனது ஆழ்ந்த இரங்​கல். இச்​சம்​பவம் குறித்து தகவல் அறிந்​ததும், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, தமிழக முதல்​வரை தொடர்பு கொண்டு நிலை​மையை கேட்​டறிந்​தார். மேலும், தேவை​யான அனைத்து உதவி​களும் செய்து தரப்​படும் என தமிழக முதல்​வர் ஸ்டா​லினிடம் தெரிவித்​தார். கரூர் விவ​காரம் குறித்​து, மத்​திய உள்​துறை அமைச்​சகம், தமிழக அரசிடம் உரிய விளக்​கம் கேட்​டுள்​ளது. மத்​திய உள்​துறை அமைச்சகம் கேட்ட விளக்​கத்​துக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்​டும்.…

Read More

சிபா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், ஒரு குறிப்பிட்ட உணவு நரம்பியல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான செல்லுலார் மறுசுழற்சி செயல்முறையான தன்னியக்கத்தை சீர்குலைப்பதன் மூலம் நினைவகத்தை பாதிக்கும் என்பதைக் காட்டுகிறது. பழ ஈக்களைப் பயன்படுத்தி, எச்.எஃப்.டி-ஊட்டப்பட்ட ஈக்கள் இடைநிலை மற்றும் நீண்ட கால நினைவகத்தை பலவீனப்படுத்தியிருப்பதைக் கண்டறிந்தனர், இது குறைபாடுள்ள ஆட்டோபாகோசோம்-லைசோசோம் இணைவுடன் இணைக்கப்பட்டுள்ளது. “இந்த ஆராய்ச்சி உணவு பழக்கவழக்கங்கள் மூளை ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது. எங்கள் கண்டுபிடிப்புகள் தன்னியக்கத்தை அதிகரிக்கும் தலையீடுகளை அடையாளம் காண்பதை துரிதப்படுத்தக்கூடும்-குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் சிகிச்சை முகவர்கள் உட்பட-உணவு தூண்டப்பட்ட அறிவாற்றல் வீழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதற்கும் வயதான மக்களில் அறிவாற்றலைப் பாதுகாப்பதற்கும்” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நீங்கள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உணவு உங்கள் மூளையின் செயல்பாட்டை கூட பாதிக்கும், சில சமயங்களில், நினைவகத்தை பாதிக்கும். ஆம், அது சரி. ஒரு புதிய ஆய்வு ஒரு குறிப்பிட்ட…

Read More